TTF Vasan Accident: பிரபல யூ-ட்யூபரான டிடிஎப் வாசன் காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் தொடர்பான காட்சிகளும் வெளியாகியுள்ளன.
ரயிலில் பயணித்த 64 பேரில் 39 பேர் நலமுடன் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 39 பேருக்கு உரிய நிவாரணம் வழங்கி ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Jailer Audio Launch Accident: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் அரங்கில் ஊழியர் ஒருவருக்கு படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேம்பாலம் தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இரண்டு கொள்ளையர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.