Chamoli Sewerage Plant Accident: டிரான்ஸ்ஃபார்மர் அதாவது மின்மாற்றி வெடித்ததால், கழிவுநீர் ஆலையில் மின்னோட்டம் பரவியதாக கூறப்படுகிறது. அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் அதன் பிடியில் சிக்கினர்.
Crash Landing Plane By 68 Year Women: விமானிக்கு நடுவானில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, 68 வயதான பெண், விமானத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சிக்கலான அறுவை சிகிச்சை செய்து, உடலில் இருந்து தனியாய் கழன்ற தலையை உடற்பகுதியில் வெற்றிகரமாக இணைத்த இஸ்ரேலில் உள்ள மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது
விபத்தில் சிக்கியவர் ஆடியன்ஸாக மாறிய யாருக்கு என்ன நடந்தது? என்பதுபோல் பார்க்கும் வீடியோ சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொஞ்சம் குசும்பு புடிச்சவர் தான் போல.
உளுந்தூர்பேட்டை அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தந்தை - மகன் சாலையை கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கினர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Maharastra Bus Accident: மகாராஷ்டிராவில் நடந்த பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், அவ்வழியே சென்ற வாகனங்கள் நின்றிருந்தால், பல உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கலாம் என விபத்து பகுதியை சேர்ந்தவர் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.