Train Accident: தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம்பிரகாஷ் சரண், இந்த விபத்தில் காயங்களோ உயிரிழப்புகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
பொள்ளாச்சி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இவ்விபத்து குறித்து தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Speeding Car Ran Over 2 Girls Watch CCTV Footage: வாசலில் ரங்கோலி கோலம் போட்டுக்கொண்டிருந்த 2 பெண்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண், திடீரென பிரேக் பிடித்து நின்றதால், முதலமைச்சர் பினராயி விஜயனின் கான்வாய் வாகனங்கள் விபத்தில் சிக்கின.
சென்னை வியாசர்பாடியில் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்மணி ஒருவர் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது அந்திரத்தில் இருந்து வாட்டர் டேங்க் திடீரென விழுந்த நிலையில், அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ரயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் துரிதப்படுத்தியுள்ளார் என திமுக எம்.பி. கனிமொழி தகவல் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு பேருந்தின் டயர் வெடித்து எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Heart Stopping Accident Video : ஒரு நொடியில் மரணத்தில் இருந்து தப்பித்தால் எப்படி இருக்கும்? அந்த உணர்வை ஏற்படுத்தும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது...
மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், இரு பெண்கள் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன என்பதை காணலாம்.
viral accident video : சாலை விபத்தில் சிக்கிய ஸ்கூட்டர் ஒன்று சுக்குநூறாக உடைந்தாலும், அதை ஓட்டி வந்த நபர் பத்திரமாக உயிர் பிழைத்த வீடியோ வைரலாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சம்பவம் தொடர்பான சிசிடிவிக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.