CM Stalin Condemns CAA Implementation: குடியுரிமை திருத்தச் சட்டம் நான்கு ஆண்டுகளுக்கு பின் இன்று அமல்படுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டங்களை தெரிவித்துள்ளார்.
Nilgiris constituency: நீலகிரி தொகுதியில் திமுகவை விட அதிமுக ஒரே ஒரு வாக்கு வாங்கினால் கூட அரசியலை விட்டே விலக தயார் என திமுக மாவட்ட செயலாளர் சவால் விடுத்துள்ளார்.
Kanimozhi: தமிழ்நாட்டில் திமுகவுக்கு அடுத்த இடத்தில் அதிமுக தான் இருப்பதாகவும், இந்த இரு கட்சிகளுக்கும் இடையே மட்டுமே தேர்தலில் நிதர்சனமான போட்டி இருக்கும் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
Edappadi Palaniswami: பல்லடத்தில் பிரதம் மோடியை வரவழைத்து பாஜக கூட்டம் நடத்திய நிலையில், அங்கு அதிமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
AIADMK Alliance: இந்த நிமிடம் வரை அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தவம் கிடக்கிறது என்றும் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகின்றனர் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிரடியாய் பேசிய வைகைசெல்வன், மோடி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது! என பஞ்ச் டயலாக் பேசி கைதட்டுக்களை பெற்றார்...
Jayalalithaa: ஜெயலலிதா ஊழல் செய்து சிறை சென்றவர் என அண்ணாமலை கூறிய நிலையில், அவர் சிறந்த நிர்வாகி என பிரதமர் மோடி பல்லடம் பொதுக்கூட்டத்தில் புகழராம் சூட்டியுள்ளார். இதன் பின்னணியில் இருக்கும் காரணம்? என்ன என்பதை பார்க்கலாம்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கூட்டணி குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதிமுக, பாஜக என இருதரப்பும் பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதுரையில் பேசிய செல்லூர் கே.ராஜு, நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? எடப்பாடியா? என்கிற நிலைப்பாடு எங்களிடம் இல்லை, தேர்தலில் கூட இருக்கும் வரை தான் நண்பர்கள் வெளியே போய் விட்டால் அவர்கள் எங்களுக்கு எதிரியே என கூறியுள்ளார்.
தேனி தொகுதியில் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும், யாருடைய உருட்டல் மிரட்டலுக்கும் அஞ்சப் போவதில்லை என்றும் அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
Former CM J Jayalalithaa Birthday Celebrations: புளியம்பட்டி பதுவா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு அதிமுக ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோகன் தலைமையில் அதிமுகவினர் மதிய உணவு வழங்கினர்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்தால் நீங்களும் நன்றாக இருப்பீர்கள், நாங்களும் நன்றாக இருப்போம் என முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி நகைச்சுவையாக வாக்குச் சேகரித்தார்.
Edappadi Palaniswami: அதிமுகவுக்கு துரோகம் செய்ததால் செந்தில் பாலாஜிக்கு சிறை கிடைத்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.