புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை களவாடியதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டிய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.
அதிமுகவுக்கு பொருத்தவரை அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம். தேர்தல் சுமுகமாக நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. வெப்பம் அதிகரித்ததன் காரணமாக மக்கள் இயல்பாக வாக்களிக்க முடியாத சூழல் இருந்தது: எடப்பாடி பழனிசாமி
BJP Pon Balaganapathi About AIADMK in Nagapattinam : நாகையில் பேசிய பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பொன்.வி.பாலகணபதி, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்காது என தெரிவித்துள்ளார்.
தேர்தல் விதிமுறைகள் அமுலில் உள்ள நிலையில் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட தண்ணீர் பந்தல். அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அதை உடனே அகற்ற வேண்டும் என தெரிவித்த நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே குப்பன் அதிகாரிகளிடம் வாக்குவாதம்.
Lok Sabha Elections: காஞ்சிபுரம் சித்ராகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த பின்பு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி
Coimbatore, Annamalai, SP Velumani: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற இன்று கோவை தொகுதியில் அதிமுகவினரின் செயல்பாடுகளில் சுணக்கம் தெரிந்தது. இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Dindigul Srinivasan, Gold Price Surge to Rs 1 Lakh: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயாக உயரும் என அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் எச்சரித்துள்ளார்.
Tamil Nadu Chidambaram Parliamentary Constituency History: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
Tamil Nadu Coimbatore Parliamentary Constituency History: கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 20,83,034 ஆகும்.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். விருதுநகரை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். ராமநாதபுரத்தை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
Tamil Nadu South Chennai Parliamentary Constituency History: தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Tamil Nadu North Chennai Parliamentary Constituency History: தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் உள்ள மொத்த 39 நாடாளுமன்ற தொகுதிகளில் எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடுகிறது? அந்த கட்சியின் வேட்பாளர் யார் ? என அரசியல் கட்சிகளின் முழுமையான வேட்பாளர் பட்டியல் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
ADMK SP Velumani Challenge To Annamalai in Coimbatore : கோவையில் போட்டியிடும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மூன்றாவது இடத்தைப் பிடிப்பார் என அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி வேலுமணி சவால் விடுத்துள்ளார்.
Tamil Nadu Parliamentary Constituencies List For Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கிறது? அதில் எத்தனை தனித் தொகுதிகள் உள்ளன? என்பதைக் குறித்து பார்ப்போம்.
Coimbatore Constituency Winning Candidate Prediction : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
Lok Sabha Elections: 2024 தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக இருக்காது என்றும் தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் வந்துவிடுவார்கள் என்றும் தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து செய்த பிரச்சாரத்தில் அண்ணாமலை கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.