நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளை நாம் பின்பற்றி வருகிறோம், ஆனால் இதனுடன், நமது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடிய சில விஷயங்களையும் நாம் உட்கொள்கின்றோம்.
மது அருந்தும்போது ஏன் ஆங்கிலம் பேச ஆரம்பிக்கிறார்கள்? ஆச்சரியம் தரும் அறிவியல் காரணம் தெரியுமா? இந்த குண மாறுதலுக்கு பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதற்காக ஒரு ஆண் தம்பதியினர் தலா 80 முறை தடிகளால் அடிக்கப்பட்ட சம்பவம் நடந்து இரு வாரங்கள் கூட ஆகாத நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அன்னம் அடங்கினால் ஐந்தும் ஒடுங்கும் என்பது பழமொழி. அதேபோல் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதும் முதுமொழி... ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை உண்டால் உடல்நலம் கெடும், மனநிம்மதியும் கெடும்... ஆரோக்கியமான வாழ்வுக்கு தவிர்க்க வேண்டிய சில உணவுகள்..
உலகம் முழுவதும் பீர் அல்லது ஆல்கஹால் உட்கொள்ளும் நபர்கள் பலர் உள்ளனர். தங்கள் ஆடம்பர விருப்பத்திற்காக மது பழக்கம் கொண்டுள்ள பலரும் சில முக்கியமான விஷயங்களை கவனிப்பதில்லை.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, அனைத்து வகை மதுபானங்கள் வசூலிக்கப்பட்ட 70% ‘சிறப்பு கொரோனா கட்டணத்தை’ 2020 ஜூன் 10 முதல் நீக்குவதாக அறிவித்துள்ளது.
ஜார்க்கண்டில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி சேவையைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளதாக ஆன்லைன் உணவு விநியோக தளங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமாடோ வியாழக்கிழமை தெரிவித்துள்ளன.
சமூக ஊடகங்களில் ஆன்லைனில் மது விற்பனை குறித்த செய்தி வெளியானதை அடுத்து, டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை தொடங்கிவிட்டது என்ற செய்தி உண்மை இல்லை. அங்கு பகிரப்படும் லிங்க் போலியானது என்று விளக்கம் அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.