இந்தியா-அமெரிக்கா இடையேயான 2 + 2 பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பணிபுரிந்த நிறுவனத்தின் கொள்கைக்கு மாறாக, தகவலை கசியவிட்டு மோசடி செய்ததாக 7 இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர்கள் மீது அமெரிக்க பெடரல் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏகாதிபத்தியவாதிகளின் அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் கட்டுப்படுத்த சக்திவாய்ந்த ஆயுதங்கள் உதவுகின்றன என்று வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கருத்து...
தடை செய்யப்பட்ட அணுஆயுத ஏவுகணைகள் பரிசோதனையை வட கொரியா கைவிட வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, அல்பேனியா ஆகிய 5 நாடுகள் அறிக்கை மூலம் வேறு கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையில் வடகொரியாவின் ICBM ஏவுகணை சோதனையில் திரவ எரிபொருளை பயன்படுத்தி சர்வதேச நாடுகளிடையே கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
(Photographs:AFP)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் அடுத்த திட்டம் அணு ஆயுதப் போர் என்று ரஷ்யா அதிபர் மாளிகையான கிரெம்ளின் உயர் அதிகாரிகள் கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்க்களத்தில் ரஷ்யா கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், ரஷ்ய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஆர்வலர்களுக்கு கடுமையான எச்சைக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து 20-25% தள்ளுபடி விலையில் வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.
ரஷ்யாவின் தாக்குதல்கள் உக்ரைனில் அழிவை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்காவில் ஒரு மருந்து விற்பனை இது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த மருந்தின் பெயர் பொட்டாசியம் அயோடைட்.
அமெரிக்காவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிக்க 3 வயது மகனை ஜன்னல் வழியே தூக்கி எறிந்துவிட்டு தானும் கீழே குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யா - உக்ரைன் போர் தற்போது அணு ஆயுதத் தாக்குதல் குறித்த ஊகத்தை கிளப்பியுள்ளது. இது நடந்தால், பெரும்பாலான நாடுகளின் பெயர் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போய் விடும்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து னது தாக்குதலை தொடர்ந்து வருவதால், நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குறித்த சுவாரஸ்ய தகவல்களை அறிந்து கொள்ளலாம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.