கட்சியின் புதிய பொறுப்புகளையும், அதற்கான நியமனப் பட்டியலையும் அறிவித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. கட்சித் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா (JP Nadda) இந்த அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். பி.ஜே.பியின் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு நட்டா செய்துள்ள முதல் பெரிய மாற்றம் இது.
வடநாட்டு மக்களால் இன்று "இந்தி தினம்" கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உள்ளூர் மொழிகளுடன் சேர்ந்து முடிந்தவரை "இந்தி" பயன்படுத்துமாறு அமித் ஷா (Amit Shah) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுடெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திலிருந்து (AIIMS) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) COVID-க்கு பிந்தைய உடல் நல கவனிப்புகள் நிறைவடைந்து அனுப்பப்பட்டார்.
அமைச்சர் அமித் ஷா நலமுடன் உள்ளார். அவருக்கு ஓய்வு தேவை என்பதால், எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும், அங்கிருந்தே அலுவலக பணிகளை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் திங்கள்கிழமை பின்னிரவில் டெல்லியின் அனுமதிக்கப்பட்டார். எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி மருத்துவர்கள் அவரை பரிசோதித்து வருகின்றனர்.
கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட எனக்கு உதவிய மற்றும் எனக்கு சிகிச்சையளித்த மெடந்தா மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்: அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்தததையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.