Annamalai: செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீக்கியது குறித்து ஆளுநருக்கு அதிகாரம் இருக்கா, இல்லையா என்பதில் உள்ளே செல்ல பாஜக விரும்பவில்லை என அண்ணாமலை கோவையில் பேட்டியளித்தார்.
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி சில நாட்களுக்கு முன்னர் பாஜக உறுப்பினர்களை ஒரு நிகழ்ச்சியில் தரைகுறைவாக பேசியிருந்தார். இதையடுத்து, அவருக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பொய்யான தகவல் கொடுத்ததால் தான் ஆளுநர் அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் டிவிட்டரில் ’#செருப்பு_பிஞ்சுறும்_420மலை’ என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்துள்ளனர்.
Army Soldier Viral Video: தனது மனைவியை 120 பேர் இணைந்து தாக்கியதாகவும், அவரை அரை நிர்வாணப்படுத்தியதாகவும் ராணுவ வீரர் வீடியோவில் ஒன்றில் புகார் அளித்தார்.
Annamalai Viral Video: செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு, தனது கட்சி நிர்வாகியுடன் அண்ணாமலை பேசிய சர்சைக்குரிய வீடியோவை நடிகை காயத்ரி ரகுராம் பகிர்ந்து, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Mekadatu Dam Issue Annamalai: மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கூறியதற்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து இதுவரை கண்டனம் வரவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.