திமுக சமூக வலைத்தளங்களை ஆயுதகமாக பயன்படுத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக பொய்யை பரப்புவதற்கே சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், சமூக வலைதளத்தைப் பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை விமர்சித்தார்.
Annamalai Delhi Visit: மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது என்றும் அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது என்றும் டெல்லி செல்லும் முன் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
AIDMK - BJP Alliance Breaks: கோவையில் பாத யாத்திரையில் ஈடுபட்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது குறித்து தெரிவித்த கருத்துகளை இதில் காணலாம்.
பாரதிய ஜனதா மீது எந்த கொம்பனும் எந்த குற்றச்சாட்டும் சுமத்த முடியாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபயணம் மேற்கொண்ட அவர், உண்மையான திருடன் யார் என்பது மக்களுக்கு தெரியும் என கூறினார்.
விநாயகர் சதுர்த்தி அன்று பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு மாவட்ட அதிமுக இளைஞர் அணியினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிஜேபி கட்சி குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் பேசக்கூடாது என முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தொலைப்பேசி வாயிலாக தெரிவித்த கருத்துகளை இந்த வீடியோவில் காணலாம்.
AIADMK VS BJP: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.. கூட்டணி குறித்து தேர்தலின் பொது பார்த்துக் கொள்ளலாம். இதுவே அதிமுகவின் நிலை" அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.