T20 World Cup 2026: வரும் 2026 பிப்ரவரி மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெற இருக்கும் நிலையில், இந்தியா உள்ளிட்ட அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
IND vs AUS Highlights: ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தேர்வு செய்ததால், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் வெறும் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது மற்றும் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணியின் டி20 கட்டமைப்பில், சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவும், வருண் சக்கரவர்த்தியும் இரண்டு துருவங்களாக தங்களின் தனித்துவமான திறமைகளால் அணிக்கு வலு சேர்க்கின்றனர்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, தான் முன்பு தோனியை பார்க்க சிஎஸ்கே பஸ் பின்னால் ஓடினேன், ஆனால் இன்று அவருக்கே பந்து வீசும் நிலை வரும் என்று எதிர்பார்க்கவில்லை என பேசி உள்ளார்.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில், இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தான் எமனாக இருப்பார் என ஆகாஷ் சோப்ரா கூறி உள்ளார்.
Asia Cup 2025 Prediction: ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில், இத்தொடரில் எந்த வீரர் அதிக ரன்கள் அடிப்பார், எந்த வீரர் அதிக விக்கெட்களை வீழ்த்துவார் என்றும் தினேஷ் கார்த்திக் கணித்துள்ளார்.
வருன் சக்கரவர்த்தி அஸ்வினின் யூடியூப் சேனலில் பேசியுள்ள நிலையில், அவர் பல்வேறு துறைகளில் வேலை பார்த்ததாகவும் அப்போது அவர் வாங்கிய சம்பளம் குறித்தும் கூறி உள்ளார்.
ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்தியாவின் 15 பேர் கொண்ட ஸ்குவாடில் 5 சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது நல்லதா, கெட்டதா என்பதை இங்கு விரிவாக காணலாம்.
இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் தனது 33வது வயதில் இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி உள்ளார் வருண் சக்கரவர்த்தி.
Team India: இந்திய அணிக்குள் 3 ஆண்டுகளுக்கு பின் நுழைந்த வருண் சக்ரவர்த்தியால், இனி இந்த மூன்று ஸ்பின்னர்களுக்கு சர்வதேச அளவில் வொயிட் பால் கிரிக்கெட்டில் வாய்ப்பில்லாமல் போகலாம். அதுகுறித்து இங்கு காணலாம்.
ZIM vs IND: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் 15 வீரர்கள் கொண்ட இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டது. அதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டும், இந்திய அணியில் வாய்ப்பு தள்ளிப்போயுள்ள இந்த 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 அணியில் வருண் சக்கரவர்த்தி புறக்கணிக்கப்பட்ட நிலையில் 'நானும் பணம் கொடுத்து PR ஏஜென்சியை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீமில் இருந்து எந்த ஒன்றை நான் அதிகம் மிஸ் செய்கிறேன் என்றால் அது தமிழில் பவுலர்களுடன் பேசுவதைதான் என்று தினேஷ் கார்த்திக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
எனது ஆரம்பகால கிரிக்கெட்டில் நான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தான் இருந்தேன். பின்பு தான் ஸ்பின்னர் ஆனேன் என்று தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி.
IPL 2020 போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் மோதின. 49வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஐ.பி.எல் 2020 போட்டித் தொடரின் 46வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் களம் கண்டன. எட்டு விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியின் சில சுவாரஸ்யமான தருணங்கள் புகைப்படங்களாக....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.