8th Pay Commission: தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்களிடையில் ஒரு புகார் உள்ளது. இது தொடர்பாக மகஜர் தயாரித்து வருவதாகவும், விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
7th pay commission Updates: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி! நான்கு சதவித டி.ஏ உயர்வு உட்பட பல அறிவிப்புகள் செப்டம்பர் மாதம் 28ம் தேதியன்று வெளியாகும்...
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! ஃபிட்மென்ட் ஃபாக்டர் மாற்றத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை அளிக்கும்.
7th Pay Commission: மார்ச், ஏப்ரலில் ஏஐசிபிஐ குறியீட்டு எண் அதிகரித்த பிறகு, மத்திய ஊழியர்களின் 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்த பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
7th Pay Commission: 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அரியர் தொகைக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் உள்ளது. அகவிலைப்படி நிலுவைத் தொகை தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
7th Pay Commission: ஊடக அறிக்கைகளின் படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி குறித்த அறிவிப்பு மே 31-ஆம் தேதிக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படியில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதை ஜூலை இறுதிக்குள் மத்திய அரசு அறிவிக்கக்கூடும்.
7th Pay Commission: ஏப்ரல்-மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஏஐசிபி எண்கள் இன்னும் வரவில்லை. இந்த எண்ணிக்கை 126க்கு மேல் சென்றால், அரசாங்கம் அகவிலைப்படியை 4% அதிகரிக்கக்கூடும்.
Fitment Factor: ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் முடிவு செய்யப்படுகிறது.
7th Pay Commission Update: மார்ச் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீட்டின் அதிகரிப்புக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்து பல தகவல்கள் வந்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.