ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) தன்னிடம் பேசியது என்ன என்பது குறித்து, பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan) தற்போது மனம் திறந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்லரசாக செயல்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
நீட் தேர்வில் குளறுபடிகள் தொடருவதால் தமிழகத்திற்காவது மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேலூரில் பேட்டி அளித்துள்ளார்.
Odisha New CM Mohan Charan Majhi: பழங்குடியின தலைவர் மற்றும் 4 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர், பாஜகவின் முதல் ஒடிசா முதல்வராக 52 வயதான மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
P Chidambaram, Manipur: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போது செல்வார்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Andhra Pradesh Deputy Chief Minister: ஜன சேனா தலைவர் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியும், ஆந்திர அமைச்சரவையில் அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன் - திருச்சி சூர்யா பரபரப்பு பேட்டி!
PM Modi First File Sign: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், நரேந்திர மோடி விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கோப்புக்கு தனது முதல் கையெழுத்தை போட்டுள்ளார்.
JP Nadda Dinner After PM Modi Swearing In Ceremony: நரேந்திர மோடி (Narendra Modi) இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் இல்லத்தில் இரவு உணவு விருந்து நடைபெற உள்ளது. அதில் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து தற்போது வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் ஸ்மிருதி இரானி மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் காங்கிரஸில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.