பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முதலமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
Tamil Nadu Latest News: ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மத்திய அரசு ஊழியர்கள் இணைய அனுமைதியை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களின் கண்டனங்கள் பதிவு செய்து வருகின்றனர்.
MK Stalin Budget 2024: நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 23ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட், தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதன் மீதான சில எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்யப் பயன்படுத்தபட்ட 5 செல்போன்களைக் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகாவை விடத் தமிழகத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு எம்.பி தொகுதிக்கு இரண்டு நவோதயா பள்ளிகள் துவக்க தமிழக அரசு அனுமதி அளிக்காமல் உள்ளது. நவோதயா என்ற பெயர்தான் பிரச்னை என்றால் கமாராஜர் பள்ளி என பெயர் வைத்து விடலாம் - அண்ணாமலை.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஆளுநர் பதவியில் அவரே தொடருவாரா? அல்லது மாற்றப்படுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
National News In Tamil: மக்களவை தேர்தலுக்கு பின் உத்தர பிரதேச பாஜகவுக்குள் பல்வேறு பரபரப்பு காட்சிகள் அரங்கேறும் நிலையில், உயர் மட்ட அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
SP-Congress Alliance In Uttar Pradesh: சமாஜ்வாதி கட்சி -காங்கிரஸும் இணைந்து உத்தர பிரதேச மாநிலத் இடைத்தேர்தலை சந்திக்கவுள்ளன. சமாஜ்வாதி 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடலாம் எனத் தகவல்.
திமுகவுக்கு 40 எம்.பிக்களைக் கொடுத்த மக்களுக்கு, மின் கட்டண உயர்வை தமிழக அரசு பரிசாக கொடுத்திருப்பதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டணத்தை உயர்த்தினால் சிறு, குறு தொழில்நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.