நடிகர் விஜய் தி.மு.க சார்ந்த கொள்கைகளை எடுக்க எடுக்க, தமிழகத்தில் பாஜக ஓட்டும், ஆதரவும் வளரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.
நீட் தேர்வில் தற்போது அரியலூர் போன்ற பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூட மருத்துவத்தில் தேர்வாகி உள்ளது வரவேற்கத்தக்கது - தமிழிசை சௌந்தரராஜன்.
BJP Response To Vijay NEET Speech: உதயநிதி ஸ்டாலின் போல பேசமால் நடிகர் விஜய் ஆராய்ந்து பண்போடு பேச வேண்டும் என பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திமுகவினரும் சேர்ந்து வேலை செய்தாலும் கூட, இடைத்தேர்தல் முடிவு என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்துக்குச் சென்ற 40 எம்.பி.க்களால் சத்தம் போடவும் கூச்சலிடவும் மட்டுமே முடியும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
H Raja Criticizes MK Stalin Over Kallakurichi Illicit Liquor Deaths: வேலூர் மாவட்ட பாஜக கட்சியின் ஆலோசனை கூட்டம் வேலூர் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மூத்த நிர்வாகி எச். ராஜா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
Lok Sabha Speaker Election: மக்களவையின் அதிகாரமிக்க பதவியான சபாநாயகருக்கு நடைபெற்ற தேர்தலில், குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஆதரவு பெற்றதை அடுத்து ஓம் பிர்லா (Om Birla) மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிடுகின்றனர்.
Lok Sabha Speaker Election: மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லா போட்டியிட உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
Uma Anandan: பள்ளிகளில் சாதிய பாகுபாடு களைவது குறித்து நீதியரசர் சந்துருவின் அறிக்கையை சென்னை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மாமன்றத்தில் கிழித்து வீசி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.