காலை உணவைத் தவிர்ப்பது மன அழுத்தம், சோர்வு மற்றும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
தங்கள் தினசரி வேலைகளில் எவ்வளவு மூழ்கி இருந்தாலும், பிறரைக் கவனித்துக்கொள்வது போல் பெண்கள் தங்கள் சொந்த உடலைப் பராமரிப்பதும் முக்கியமாகும். இதற்கு, காலையில் காலை உணவை தவறாமல் எடுத்துக்கொள்வது மிக அவசியமாகும். ஏனென்றால் நம் நாள் நன்றாக, ஆரோக்கியமாக தொடங்கினால்தான், நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். கோடையில் நீங்கள் ஃபிட்டாக இருக்க உதவும் சில ஆரோக்கியமான, எளிய காலை சிற்றுண்டிகள் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆரோக்கியமாக இருக்க, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும், ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம். இரவு நேரத்தில், எளிதில் செரிக்க கூடிய சத்தான மற்றும் ஆரோக்கியமான இரவு உணவு உங்களுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதைப் போல், ஆரோக்கியமான காலை உணவுடன் நாளை தொடங்குவது, ஏராளமான நன்மைகளை தரும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே காலை உணவில் இந்த ஆரோக்கியமான 6 வகையான சட்னியை சாப்பிடுங்கள், இதன் பலன்களை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
Breakfast in Summer: காலையில் காலை சிற்றுண்டியை தவறாமல் எடுத்துக்கொள்வது மிக அவசியமாகும். ஏனென்றால் நம் நாள் நன்றாக, ஆரோக்கியமாக தொடங்கினால்தான், நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும்.
Breakfast Diet for Weight Loss: சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் அதிகரித்து வரும் எடையை குறைக்க விரும்பினால், காலை உணவில் ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிடுங்கள், இது சில நாட்களில் தொப்பையை குறைக்க உதவும்.
மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா அளிக்க உள்ள விருந்தை புறக்கணிக்க காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளது.
திருப்பதி வரும் பக்தர்களுக்கு தினம் வழங்கப்படும் இலவச சிற்றுண்டியுடன், சட்னி சேர்த்து வழங்கும் திட்டத்தினை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.