CAA சட்டம் குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ளாமல் கருத்து தெரிவிக்க மாட்டேன். இதுபோன்ற எந்தவொரு விஷயத்திலும் என்னை நுழைக்க விரும்பவில்லை என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தால் தேசிய குடிமக்கள் பதிவு (NRC) வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களில் மொத்தம் 445 பங்களாதேஷ் பிரஜைகள் இந்தியாவில் இருந்து திரும்பியதாக பங்களாதேஷின் துணை ராணுவப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) பல மாநிலங்கள் தெரிவித்த எதிர்ப்பின் மத்தியில், CAA சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கும் செயல்முறையை ஆன்லைனில் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் வலுவடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர்ப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் – தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்!
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் மீதான தற்போதைய போராட்டத்தின் மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று #IndiaSupportsCAA என்ற ஹேஷ்டேக்குடன் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) ஆதரவு சேகரிக்க ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்!
நாங்கள் பயப்படப் போவதில்லை, நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். நாம் தனியாக போராட வேண்டியிருந்தாலும் அதற்காக நாம் தயாராக இருப்போம்: CAA NRC-க்கு எதிரான பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.
"ஜனநாயக நாட்டில் இராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பது ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கும் வைகோ.
'ராகுல் பாபாவுக்கு நான் சவால் விடுகிறேன். CAA சட்டத்தில் எந்த இடத்தின் குடியுரிமையைப் பெறுவதற்கான ஆதாரம் இருந்தால், அதைக் காட்டுங்கள்" என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் NRC-க்கு எதிரான போராட்டங்கள் தொடர்கையில், ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. இதன்போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக உத்தரப்பிரதேச அரசு 498 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.