Venus Transit In Cancer 2023: கடக ராசியில் சுக்கிரன் நாளை இரவு பெயர்ச்சியாக உள்ள நிலையில், இனி இந்த நான்கு ராசிக்காரர்கள் இல்லறம் மற்றும் பொருள் ரீதியில் மகிழ்ச்சியையும், புகழையும் பெறுவார்கள்.
தைரியம், துணிச்சல், நிலம், சகோதரன் மற்றும் திருமணம் ஆகியவற்றுக்கு அதிபதியான செவ்வாய், ஆகஸ்ட் 18, 2023 அன்று கன்னி ராசியில் நுழைவதால் சில ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கிறது.
Venus Transit 2023: சுக்கிரன் கடக ராசியில் நுழைவதால், கஜலக்ஷ்மி யோகம் உருவாகி பல ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அளிக்கும். அவர்களின் சம்பளம் அதிகரிக்கும்.
புற்றுநோய் என்பது ஒரு கொடிய நோய். இந்த நோய் தீவிரமானது, ஏனெனில் அதன் அறிகுறிகள் ஆரம்பத்தில் தெரிவதில்லை. வழக்கமான உடல் பரிசோதனை வழியாக கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் தப்பிக்கலாம்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி, சுக்கிரன் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால், காதல் வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, தொழில் மற்றும் நிதி நிலைமையை ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. என்னவெல்லாம் நடக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
குழந்தையின்மைக்காக IVF சிகிச்சை செய்ய சென்ற பெண்ணுக்கு மருத்துவர் ஊசியில் ஆசிடை வைத்து செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
Venus Retrograde 2023: கடகத்தில் சுக்கிரன் வக்ர நிலையில் இருப்பதால், இந்த மூன்று ராசிக்காரர்கள், தொழில் மற்றும் நிதி விஷயங்களில் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள்.
Why We Should Eat Green Chilli: பச்சை மிளகாய் நம் அன்றாட உணவில் ஒரு முக்கிய பகுதியாகும், இந்த காய்கறி சுவையை அதிகரிக்க பெரும்பாலான இந்திய சமையல் குறிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இப்போது அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாயும் வியாழனும் சேர்ந்து நவபஞ்சம் ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் 4 ராசிக்காரர்கள் செல்வச் செழிப்பில் திளைக்கப்போகின்றனர்.
சூரியன் ராசியான சிம்மத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2 ராசிகள் சங்கமிப்பதால் கோடீஸ்வர யோகம், மங்கள யோகம் வரப்போகிறது. ஜூலை 1ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசியிலும், ஜூலை 8ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியிலும் பிரவேசித்துள்ளனர்.
புத்தி காரக கிரகம் என்று அழைக்கப்படும் புதன், கடக ராசிக்குள் நுழைகிறார். இதனால், நான்கு ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம், வேலை மற்றும் வணிகத்தில் பெரும் முன்னேற்றம் அடைவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாத பௌர்ணமி நாளில் குரு பூர்ணிமா விழாவைக் கொண்டாடுகிறோம். இம்முறை குரு பூர்ணிமா விழா ஜூலை 3ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.