Weight Loss: உடல் கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால், அதற்காக ஜிம்மிற்கு செல்ல வேண்டியதில்லை. வீட்டிலேயே ஆயுர்வேத வைத்தியத்தை முயற்சித்து எடையைக் கட்டுப்படுத்தலாம்.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த அனைத்து வகையான முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. ஆனால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது சிலருக்குத்தான் தெரிகின்றது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உடலின் 3 பாகங்களில் மாற்றங்கள் காணப்படுகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும். அவற்றை பற்றி விளக்கமாக இந்த பதிவில் காணலாம்.
மாம்பழம் பிடிக்காதாவர்களை பார்ப்பது மிக மிக அரிது. அந்த அறுசுவையான மாம்பழம் உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதை உணவில் சேர்த்துக் கொண்டால், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் மிகவும் நன்மை பயக்கும்.
நமது உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. ஒன்று நல்லது, மற்றொன்று கெட்டது. கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்புக்கான மிக ஆபத்தான காரணமாக உள்ளது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளன. இது தவிர, உடற்பயிற்சி செய்யாததாலும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சில எளிய வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொழுப்பு என்பது உடலில், இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். இது ஆரோக்கியமற்ற உணவுகளால் அதிகரிக்கிறது. பின்னர் இது நரம்புகளில் சேரத் தொடங்குகிறது. கொலஸ்ட்ரால் தமனிகளில் இரத்த ஓட்டத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன. கொழுப்பை சரியான அளவில் வைத்திருக்க, இந்த 5 விஷயங்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு குறைப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்பது பலருக்குத் தெரிவதில்லை. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், சிலவற்றை சாப்பிடுவது மிகவும் தீங்கு விளைவிக்கும். இதற்கான மருந்துகள் மற்றும் உடற்பயிற்சியுடன், உணவிலும் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். சில அன்றாட உணவுப் பழக்கங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யலாம்.
கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு பராமரிப்பது: கொலஸ்ட்ராலைக் குறைக்க, பலர் மருந்துகளை நாடுகிறார்கள், இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும், எனவே அதைக் குறைக்க இயற்கை முறைகளை மட்டுமே பின்பற்றவும்.
High Cholesterol Symptoms: கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, உடலின் மூன்று பாகங்களில் மாற்றங்கள் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கண்கள், காதுகள் மற்றும் தோல் ஆகியவை இதில் அடங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.