கோவிட்-19 தொற்றுக்கு எதிரான செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
முகக்கவசம் அணியாவிட்டால் வசூலிக்கப்படும் அபராதத்திலிருந்துதான் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு குழந்தைகளுக்கு சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என்றும் தொற்று நோய் தீவிரமாக இருந்தால், இதயம் செயலிழக்க கூடும் என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய தலைநகரில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) ஏப்ரல் 20 அன்று முக்கிய கூட்டத்தை கூட்டி உள்ளது.
கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டின் துணை மாறுபாடான 'ஸ்டெல்த் ஒமிக்ரான்' எனப்படும் புதிய மாறுபாட்டால் உலகம் முழுவதும் கோவிட் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், உலகில் கொரோனாவினால் ஒருவர் கூட இது வரை பாதிக்கப்படாத சில பகுதிகளும் உள்ளன என்பது ஆச்சர்யம் அளிக்கிறது இல்லையா...
கோவிட்-19 பாதிப்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு வருடம் கழித்து, பதட்டம், மனச்சோர்வு மற்றும் தூங்குவதில் சிக்கல் போன்ற மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது.
கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆன்லைன் வகுப்புகளைத் தொடர விரும்பிய நிலையில், அவரது பெற்றோர் நேரடி வகுப்புகளுக்குச் செல்லுமாறு வற்புறுத்தி, ஐஐஐடி ஸ்ரீகாகுளத்திற்கு மாணவியை அழைத்துச் சென்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.