தமிழகத்தில் கலப்பு திருமணம் ஆன ஒருசில நாட்களில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் பெற்றோரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இளம்பெண்ணுக்கு நிகழ்ந்தது என்ன? இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
Amala Shaji: 2k இளசுகளின் திரிஷாவாக திகழும் அமலா ஷாஜி, விவகாரமான ஒரு Page-க்கு விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடந்தது என்ன? அமலா ஷாஜிக்கு எதிராக அவரது ரசிகர்களே கொதிப்பது ஏன்?
இருசக்கர வாகனத்தை கண் இமைக்கும் நேரத்தில் ஒரு கும்பல் திருடிச்செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் திக் திக் பின்னணியை இதில் காணலாம்.
தமிழகத்தில் இளம்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? ஒரே நாள் இரவில் இறந்த இளம்பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்தது ஏன்?
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கொலை குற்றவாளியை பிடிக்க முயன்ற போது நெல்லை தனிப்படை போலீசார் மீது கொலை முயற்சி செய்து தப்பிய ரவுடிகள் கும்பல் நெல்லை அருகே பிடிபட்டனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன?
நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் பட நிகழ்ச்சில் பெண் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய ரசிகரை அவரே அடித்து துவைத்த வீடியோ வெளியான நிலையில், இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
வாரணாசியில் ஐஐடியில் படிக்கும் மாணவியைக் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு செய்த வழக்கில் பாஜக ஐ.டி விங்கைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
வேலியே பயிரை மேய்ந்த கதையாய், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகைக்கடை ஊழியர்களே நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பெண் ஊழியர்கள உட்பட மூன்று பேரை கைது செய்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருட்டு நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதாச்சலம் அருகே கூழாங்கல்லை கடத்திய லாரியை மடக்கி பிடித்த கனிமவளத்துறை அதிகாரிகளை கொலைவெறி உடன் தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
Tamil Nadu Latest News: சேலம் பெரியார் பல்கலைக்கழகளை ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி அரசு பணத்தை செலவிட்டதாக வந்த புகாரையடுத்து அதன் துணை வேந்தர் ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.