Cuddalore Crime News: ஒரு தலை காதல் விபரீதத்தால் காதலித்த பெண்ணின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த பாட்டியை கொலை செய்த இளைஞர் கைது. சோகத்தில் மூழ்கிய குறுக்கத்தஞ்சேரி கிராமம். என்ன நடந்தது? பார்ப்போம்.
Crime News in Tamil: ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த வாரம் சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரணை செய்யப்பட்ட பாமக நிர்வாகி பிரபாகரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கொலை செய்யப்பட என்ன காரணம்?
பணத்தை கையில் தருகிறேன் போன் பே-வில் 20 ஆயிரம் பணம் அனுப்புங்கள் எனக் கூறி நூதனமாக பணத்தை அபேஸ் செய்த சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
விருத்தாசலத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
நாட்றம்பள்ளி அருகே நண்பனை கொலை செய்து மண்ணில் புதைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிட்டதட்ட விஜய் ஆண்டனியின் கொலைகாரன் பட பாணியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத திடுக்கிடும் திருப்பமாக இந்த வழக்கில் நடந்தது என்ன என்பதை விரிவாக காணலாம்.
விஜய் நடித்த பத்ரி படத்தின் வில்லன் பூபிந்தர் சிங், தனது வீட்டில் இருந்த மரத்தை வெட்டிய சண்டையில் பக்கத்து வீட்டுக்காரரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் விஜய், தருமபுரி காட்டுப் பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாக கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பன்றி வளர்த்து விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறில் பால் வியாபாரி நந்தகுமாரை அவரது நண்பர் விக்னேஷ் உள்ளிட்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
போலீசார் ஆபாசமாக பேசி அவதூறாக நடந்து கொண்டதால் ரவுடியின் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
Bomb Threat In Bengaluru School: பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பள்ளி நிர்வாகம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.