புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் லஞ்சம் கேட்டு செவிலியர் ஒருவர் சண்டை போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராசிபுரம் அருகே தனது தங்கையை ரகசிய காதலனுக்கு அக்காவே திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது அந்த சிறுமி 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். அந்த ரகசிய காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை விரிவாக காணலாம்.
Crime News in Tamil Nadu: ஆண்மை பலம் அதிகரிக்க மருந்து. ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த நபர். மறுத்ததால் கொலை. சோழபுரம் மணல்மேடு கிராமத்தில் என்ன நடந்தது? வாருங்கள் பார்ப்போம்.
Police Action: போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்ட்டில் 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் மீது நடவடிக்கை
Chennai Crime News: ரயிலில் பெண் ஒருவரிடம் அந்தரங்க உறுப்பை காண்பித்தும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொல்லை கொடுத்த காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகையும், பாஜக நிவாகியுமான நடிகை நமீதாவின் கணவர் மோசடி புகாரில் சிக்கியுள்ள நிலையில், அவர் கைதாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
கேரளாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை மற்றும் 5 ஆயுள் தண்டனைகளை விதித்து எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வாலாஜாபாத் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வீட்டையும், அங்கிருந்த இரு சக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளியை 4 கிராம் மோதிரத்திற்காக வெட்டி படுகொலை செய்த போதை இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.