கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்ததால், உறவினர்கள் காவல்நிலையம் முன்பு குவிந்தனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? இந்த இளைஞர் மரணத்துக்கு என்ன காரணம்?
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குருவன்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் கோயில். இந்த கோயில் 13 ஆண்டுகளுக்கு பிறகு புணரமைக்கப்பட்டு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் மற்றும் சப்த கன்னியர் சுவாமிகளுக்கு ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடலூர் பெண் கொலைக்கான பின்னணி என்ன? திமுக கூட்டணிக்கு வாக்களிக்காமல் தாமரை சின்னத்துக்கு வாக்களித்ததுதான் கோமதி கொலைக்குக் காரணமா?. இதுகுறித்து முழு தகவல்களையும் இதில் காணலாம்.
Wife Protest infront of Husband House in Cuddalore: கணவரை தேடி பல இடங்களில் அலைந்த சரண்யா இன்று காலை அரிதாசின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் சாத்துக்கூடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருத்தாசலம் காவல்துறையினர் சரண்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நடந்தது என்ன? இந்த பதிவில் காணலாம்.
PMK Thangar Bachchan Election Campaign in Virudhachalam : என்னை டெல்லிக்கு அனுப்பினால் மக்களின் பிரச்சினையை தீர்ப்பேன் என உறுதி அளித்த கடலூர் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்.
Edappadi Palanisamy Attacks BJP: பாஜகவை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியதே ஜெயலலிதா தான் என அதிமுகவை விமர்சித்த பாஜகவின் ராம ஸ்ரீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.
Edappadi Palaniswami criticized Tamil Nadu Chief Minister M.K.Stalin in Cuddalore: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சதுரங்க வேட்டை பட பாணியில் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த எறுமனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் என்பவர் 27 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.
Thaipoosam Holidays Special Trains: நீண்ட விடுமுறை தினங்களை முன்னிட்டும், தைப்பூச பண்டிகையை முன்னிட்டும் மூன்று நாள்களுக்கு 2 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.