கடலூரில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நடந்த கொலைகள். பெண்களை கட்டம் கட்டி கொன்ற கொலையாளியை போலீஸ் பிடித்தது எப்படி? நடுங்க வைக்கும் பின்னணியை தற்போது காணலாம்.
கடலூரில் பாஜக கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்த விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞரின் வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cuddalore Crime News: ஒரு தலை காதல் விபரீதத்தால் காதலித்த பெண்ணின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த பாட்டியை கொலை செய்த இளைஞர் கைது. சோகத்தில் மூழ்கிய குறுக்கத்தஞ்சேரி கிராமம். என்ன நடந்தது? பார்ப்போம்.
தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதுடன், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு மிக்ஜாம் புயல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் நிலையில், அதனால் பாதிக்கப்பட போகும் மாவட்டங்கள் எவை என்பதை பார்க்கலாம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப்பில் பிரியாணி கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணமும் அதன் பின்னணியும் என்ன என்பதை காணலாம்.
நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து கடலூரில் திமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கலந்து கொள்ளாதது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலி வளையமாதேவி கிராமத்தில் எல்ஐசி நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி கூடுதல் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கூடுதல் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பாமக அன்புமணி அறிவித்த நிலையில், வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கல் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள விளைநிலைங்களில் என்எல்சி நிறுவனம் மீண்டும் சுரங்க விரிவாக்க பணியை தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் 400க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் நகராட்சி பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் மீண்டும் அங்கு ஒன்றுகூடி, தங்கள் படித்த வகுப்புகளில் அமர்ந்து தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.