பாலுடன் உலர் பழங்கள்: எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடையவும், குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இந்த 5 உலர் பழங்களை பாலுடன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு, எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
Benefits of Raisins: இந்த பதிவில் உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், நாள் ஒன்றுக்கு எத்தனை உலர் திராட்சைகளை உட்கொள்ளலாம் என்பது பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் பலவீனமாக, எப்போதும் சோர்வாக உணர்ந்தால், அதிகமாக தூங்கினால் அல்லது உடலுறவு ஆசை குறைந்திருந்தால், நீங்கள் உண்ணும் உணவில் இருந்து உங்கள் உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் பலவீனத்திற்கு ஆளாகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
இன்றைய வாழ்க்கைமுறையில் அனைவருக்கும் இருக்கும் முதன்மை பிரச்னை, நேரமின்மை எனலாம். தன்னைத்தானே கவனித்துக் கொள்வது என்பது அனைவரின் பணியாகிவிட்டது. அந்த வகையில், உடல் எடையை குறைப்பது முதல் பலவற்றுக்கு பிஸ்தா நல்ல பலன்களை தருகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
Health Tips: உடல் பருமன் என்பது உடனே கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். உணவுமுறையில் கட்டுப்பாட்டை கொண்டு வருவதும் அவசியமாகிறது. அந்த வகையில், வால்நட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், படிப்படியாக எடை கட்டுப்படும் என, சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த உலர் பழம் உங்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இதில் காணலாம்.
பேரிச்சம்பழம் நன்மைகள்: பேரிச்சம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். பேரிச்சம்பழம் ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். இது உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படுகிறது. பேரிச்சம்பழங்களில் அதிக நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவை உள்ளன. இருப்பினும் கோடை காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா என்ற பொதுவான சந்தேகம் இருப்பதுண்டு.
Benefits of Figs: புரதம், நார்ச்சத்து, துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்த அத்திப்பழம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு அற்புத பழமாகும்.
உலர் பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், உலர் பழங்களை ஊறவைத்த பிறகு சாப்பிடுவது நல்லதா; அல்லது அப்படியே எடுத்துக் கொள்வது நல்லதா என பலருக்கு கேள்வி மனதில் எழுவதுண்டு.
இரும்புச்சத்து நிறைந்த திராட்சை, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இரத்த சோகையை போக்கவும் உதவுகிறது. இது சாப்பிட எவ்வளவு இனிமையாக இருக்கிறதோ, இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. எனவே இதை சாப்பிடுவதால் வயிறு ஆரோக்கியமாக இருப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பலப்படுத்துகிறது. அந்த வகையில் உலர் திராட்சை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
Health Benefits Of Dates For Cholesterol: கொழுப்பின் அளவைக் குறைக்க ஒரு நாளைக்கு எத்தனை பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும்? பேரிட்சையில் அப்படி என்னதான் மாயம் இருக்கிறது?
Cholesterol Control: தவறான உணவு முறையும், சீரழிந்து வரும் வாழ்க்கை முறையும் சிறு வயதிலேயே மக்களை நோய்வாய்ப்படுத்துகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் நோய்கள் தற்போது இளம் வயதிலேயே மக்களைத் தொந்தரவு செய்கின்றன. அதிக கொலஸ்ட்ரால் என்பது பெரும்பாலான மக்களை கவலையடையச் செய்யும் ஒரு பிரச்சனையாக உள்ளது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உங்களுக்கும் பிரச்சனை இருந்தால், சில சிறப்பு உலர் பழங்களை சாப்பிடுங்கள். உலர் பழங்களை உட்கொள்வது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.