கொலஸ்ட்ரால் இதயப் பிரச்சனைகளுடன் நேரடியாக தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய சூழ்நிலையில், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். இதை செய்வது நமது பொறுப்பு என்றுகூட சொல்லலாம். கொலஸ்ட்ராலை குறைப்பதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கலாம். கொலஸ்ட்ரால் நம் உடலில் நல்ல மற்றும் கெட்ட வடிவங்களில் காணப்படுகிறது. உணவில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். மேலும், கொலஸ்ட்ரால் அதிகரிப்பதையும் தடுக்கலாம்.
High cholesterol Foods: அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும். ஏனெனில் இது இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
நாம் நம் உணவில் கவனம் செலுத்தவில்லை என்றால், இந்தப் பிரச்சனை தொடரும், நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நார்ச்சத்து பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற தாவர அடிப்படையிலான பொருட்களில் அதிக அளவில் காணப்படுகிறது. நம் உடலுக்கு தினசரி உணவில் எவ்வளவு நார்ச்சத்தை சேர்ப்பது சரியாக இருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்வது மிக முக்கியமாகும்.
மன அழுத்தம், இறுக்கம், உடல் சோர்வு ஆகியவை இந்நாட்களில் பெரும்பாலும் அனைவருக்கும் உள்ள பிரச்சனைகளாக உள்ளன. இதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதை விட, இயற்கையான முறைகளில் இவற்றை சரி செய்து கொள்வதே நல்லதாகும்.
மன அழுத்தம், இறுக்கம், உடல் சோர்வு ஆகியவை இந்நாட்களில் பெரும்பாலும் அனைவருக்கும் உள்ள பிரச்சனைகளாக உள்ளன. நம் மனச்சோர்வை போக்கவல்ல எளிய உணவு முறைகளை இங்கே காணலாம்.
மன அழுத்தம், இறுக்கம், உடல் சோர்வு ஆகியவை இந்நாட்களில் பெரும்பாலும் அனைவருக்கும் உள்ள பிரச்சனைகளாக உள்ளன. இதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதை விட, இயற்கையான முறைகளில் இவற்றை சரி செய்து கொள்வதே நல்லதாகும்.
மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதற்காக அவர்கள் பலவகை உலர் பழங்களையும் உண்ணுகின்றனர். இதில் குறிப்பிடத்தக்கத ஒன்று வாதுமைக்கொட்டை(walnut)!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.