பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்காலிக மண் பாலம் தண்ணீரில் அடித்துச் சென்றதால் இரு கிராமங்களுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தின் குன்னூர் பகுதியை சேர்ந்த கணவர் - மனைவி - குழந்தை பலியான சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.
Delhi IAS Aspirants Died: டெல்லியில் கோச்சிங் சென்டரில் புகுந்த வெள்ளத்தால் அங்கு பயின்று வந்த மூன்று மாணவர்கள், பரிதாபகமாக உயிரிழந்த சம்பவத்திற்கு முன் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
பொள்ளாச்சி ஆழியார் கவியருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளை அவசரமாக வெளியேற்றிய வனத்துறையினர் அருவியில் குளிக்க தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.
குமரியில் கனமழை பெய்து வருவதால் மங்காட்டில் இருந்து கூட்டாலுமூடு வரை செல்லும் சாலை நீரில் மூழ்கியதால், குடியிருப்புவாசிகள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டுமென பொதுமக்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Year Ender: இயற்கை இடையூறுகள் பூமியில் வாழும் உயிரினங்களையும் சுற்றுச் சூழலையும் எதிர்மறை விளைவுகளுடன் பாதிக்கும் தன்மை கொண்டது. உயிரினங்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.