நாடு முழுவதும் கனமழையால் பெருக்கெடுத்தும் ஓடும் வெள்ளம்... ஆறுகளாக மாறிய சாலைகள். இமாச்சலில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, டெல்லி-பஞ்சாப்பில் கட்டிடங்கள் சேதம்
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் எண்ணூர், நாகூர், கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Kerala Rain : கேரளாவில் பெய்து வரும் கனமழையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளதால் 7 மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Sponge City built with technology: ஜுஹாய் மாகாணத்தை இணைக்கும் வகையில் கடலுக்கு மேலே 55 கி.மீ. தூரத்துக்கு உலகின் மிக நீளமான பாலத்தை சீனா அமைத்துள்ளது. இங்குள்ள நகரம் கடல்பாசிகளால் வெள்ளத்தை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.