சில நேரங்களில், குடும்பத்தினரும் நண்பர்களும் நம்மிடம் கடன் கேட்பது வழக்கம். அதனை மறுப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். இருப்பினும் எப்படி நோ செல்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய சூழலில் பலரும் மிசின் வாழ்க்கை வாழ்கின்றனர். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு சிறுவயதில் கூட மரணம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
Man and Woman Friendship : எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் பலருக்கு, ஒரு ஆணும் பெண்ணும் வெறும் நண்பர்களாக மட்டும் இருக்க முடியுமா? என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.
உங்கள் காதலன் அல்லது காதலியுடன் Live-in Relationshipல் இருக்கலாம் என்று நீங்கள் முடிவு செய்வது சுலபமானது என்றாலும், அதற்கு பின்னால் இருக்கும் பிரச்சனைகளையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
மலையாளம், தமிழ் திரையுலகில் பல்வேறு திரைபடங்களை இயக்கிய இயக்குநர் சித்திக் இன்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் ஒரு சில படங்களை மட்டுமே தமிழில் இயக்கியிருந்தாலும், பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் போன்ற படங்களுக்கு என்றும் தமிழ் ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு.
தோனியிடம் இருக்கும் பல நல்ல பண்புகளில், நட்பிற்கு ஒரு சிறப்பிடம் உள்ளது. நண்பர்களுக்காக எதையும் செய்யும் சிலரில் அவரும் ஒருவர். அவரே எதிர்பார்க்காத அளவிற்கு அவரது வாழ்க்கை மாறியபோதும், அவரது நண்பர்களுடனான அவரது நட்பு மாறவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.