Cholesterol Control Tips: இந்நாட்களில் பலரிடம் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை காணப்படுகின்றது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் இதய கோளாறுகள் உட்பட இன்னும் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
இந்த கோடை காலத்தில் நமது உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். சில உணவுகள் உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதனை தவிர்க்க வேண்டும்.
Health Benefits Of Papaya Seeds: சிறந்த ஆரோக்கியம் முதல் அழகான சருமம் வரை அனைத்திற்கும் பப்பாளி மிகவும் சிறந்தது. பப்பாளியில் நல்ல அளவு இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
Fruits For Weight Loss: உடல் எடையை குறைக்க நாம் பல வித முயற்சிகளை மெற்கொள்கிறோம். ஆனால் அனைத்து முயற்சிகளும் பலனளிப்பதில்லை. சில முயற்சிகளால் நமக்கு பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.
Uric Acid Control: நம் உடலில் சேரும் கழிவுகளை அவ்வப்போது அகற்றுவது மிக அவசியமாகும். நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் சில உணவுகளை கொண்டே யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
உடலில் இருக்கும் உறுப்புகளில் முக்கியமான ஒன்று கல்லீரலும் ஆகும். உடலுக்கு தேவையான சத்துக்களை கட்டுப்படுத்தி மற்ற உறுப்புகளுக்கு கொடுக்கும் பனி கல்லீரலுக்கே உள்ளது.
Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை படுத்தி வரும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. உடல் செயல்பாடற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக நாளுக்கு நாள் உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.
Jackfruit Health Benefits: பலாப்பழம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தனமானது, விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். ஆனால் அதன் நன்மைகள் பலருக்கும் தெரியாது. அந்த வகையில், பலாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான வகையில் விரைவான பலன்கள் கிடைக்க வேண்டுமென்றால் இந்த 6 பழங்கள் உதவும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.