Jailer Movie Viral Video: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் தமன்னாவின் நடனம் மிகவும் வைரலானது. தற்போது இந்த பாடலுக்கு பள்ளிக் மாணவன் ஒருவன் நடனமாடியிருப்பது வைரலாகி வருகின்றது.
Funny Dog Video: மனதை உருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. உங்களிடம் செல்ல நாய் இல்லாமல் இருந்தால் இந்த வீடியோவை பார்த்த பிறகு கண்டிப்பாக நாய் வாங்குவீர்கள்!!
Funny Viral Video: விமானத்தில் கூட கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டால் என்ன செய்வது? ஆம்!! அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
Funny Animal Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. விலங்குகளின் புத்திசாலித்தனம் கியூட்டாக வெளிப்படும் தருணம் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது.
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
Funny Dance Video: பல சமயங்களில் சிறு குழந்தைகளும் திருமண விழாக்களில் நடனமாடி விருந்தினர்களை அசத்துவதுண்டு. அப்படி ஒரு அசத்தல் வீடியோ தற்போது வைரல் ஆகி வடுகின்றது.
Funny Wedding Video: இந்த வீடியோவில் மேடையிலேயே மணமகனும் மணமகளும் தொப்பென்று விழுவதை பார்த்தால் நமக்கே பரிதாபமாகத்தான் உள்ளது. என்ன நடந்தது என இங்கே பார்க்கலாம்.
Funny Animal Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. விலங்குகளுக்கு இடையில் நடக்கும் மிக கியூட்டான ஒரு சம்பவமாக நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.