Guru Peyarchi 2023: குரு பகவானின் பெயர்ச்சி கஜலக்ஷ்மி யோகத்தை உருவாக்க உள்ளது. இந்த யோகத்தில் ஏழரை நாட்டு சனியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தோஷங்களும் குறைந்து பல நன்மைகள் கிடைக்கும். இந்த யோகத்தால் மிக அதிக நன்மைகளை பெறப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Peyarchi 2023: குருவின் மகா பெயர்ச்சியின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் அபரிமிதமாக நற்பலன்களை பெறுவார்கள்.
Guru Peyarchi 2023: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசி, இயக்கம் மற்றும் நிலைகளை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. சில ராசிகளுக்கு இவை சுப பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கின்றன. இதனுடன் இந்த மாற்றங்களால் சுப மற்றும் அசுப யோகங்களும் ஏற்படுகின்றன.
Guru Peyarchi 2023: குருவின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலிலும் மாற்றங்கள் காணப்படும், இருப்பினும், நான்கு ராசிக்காரர்கள் அபரிமிதமான நற்பலன்களை பெறுவார்கள்.
Guru Gochar 2023: குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இணைவதால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகும். இந்த சிறப்பு யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
After 700 Years Raja Yogams Colide: ராசி மாற்றங்களால் பல்வேறு ராஜயோகங்களும் உருவாகின்றன. இவை அனைத்தும் பூமியின் வாழ்க்கையையும் தனிமனிதனின் வாழ்க்கையையும் பாதிக்கின்றன. சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து ராஜயோகங்களின் அற்புதமான சேர்க்கை நடைபெறுகிறது.
700 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐந்து வகையான ராஜயோகங்களின் (கேதார, ஹம்ச, மாளவியா, சதுஷ் சக்ரா மற்றும் மகாபாக்கிய ராஜயோகம்) சேர்க்கை நடைபெறுகிறது. வேத ஜோதிடத்தின் படி, பல ராஜயோகங்கள் ஒன்றாக உருவாகும் போதெல்லாம், அது நிச்சயமாக அனைத்து ராசி அறிகுறிகளையும் பாதிக்கிறது.
Rajyogs On Holi Day March 8: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் ராஜயோகம், ஒருவரின் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டுவரும். ஆனால், ஒரே சமயத்தில் ஐந்து ராஜயோகங்கள் வந்தால்?
Planet Transits: வேத ஜோதிடத்தின்படி, 700 ஆண்டுகளுக்குப் பிறகு, 5 ராஜயோகங்களின் ஒரு பெரிய கலவை நடைபெறுகிறது. இந்த ராஜயோகம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக அமையும். இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் பொருளாதார நிலையில் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
சித்திரை 9 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மேலும் குரு பகவான் ராகு உடன் பயணம் செய்யப்போகிறார். இந்த கூட்டணி மற்றும் பயணத்தால் யாருக்கு ஜாக்பாட் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Hans-Malavya Rajayogam: ஹன்ஸ் ராஜ யோகம் மற்றும் மாளவ்ய ராஜ யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளில் இந்த யோகங்களால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
வேத ஜோதிடத்தின் படி, பல ராஜயோகங்கள் ஒன்றாக உருவாகும் போதெல்லாம், அது நிச்சயமாக அனைத்து ராசி அறிகுறிகளையும் பாதிக்கிறது. இந்த ராஜயோகத்தால் அதிக பலன் கிடைக்கும் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
Guru Peyarchi 2023: குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் சுப யோகத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும் என்றாலும், கஜலக்ஷ்மி யோகம் அமைவது 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும்.
Guru Gochar in Mesh Rashi 2023: சித்திரை 9 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பெயர்ச்சியால் பலருக்கும் நன்மைகள் கிடைக்கப்போகிறது. எனவே ஏப்ரல் மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் அற்புதமான பலன்கள் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Guru Gochar in April: கிரகங்களின் சஞ்சாரம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரப்போகிறது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Rahu Yuti 2023: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது ராசி மற்றும் இயக்கத்தையும் மாற்றுகிறது. இது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. ஏப்ரல் 22, 203 அன்று தேவகுரு வியாழன் மீனத்தில் இருந்து விலகி மேஷ ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் ராகு கிரகம் ஏற்கனவே உள்ளது. அதன் காரணமாக குரு சண்டாள யோகம் உண்டாகும்.
Effect of Rajayogam: நான்கு கிரகங்களின் சேர்க்கையால் சஷ, மாளவ்யா மற்றும் ஹன்ஸ் ராஜயோகங்கள் உருவாகின்றன. நான்கு ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் உருவாகும்.
Guru Peyarchi 2023: குரு பகவான் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆவது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள், சிலருக்கு பாதகமான சூழல் ஏற்படும்.
Guru Peyarchi in 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் ஏப்ரல் 22ஆம் தேதி மீன ராசியில் இருந்து விலகி செவ்வாயின் ராசியான மேஷ ராசிக்குள் நுழைகிறார். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். வியாழன் கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகின்றது. ஆகையால் குரு பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.