ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளை தப்பிச்செல்ல உதவியதாக ஜம்மு-காஷ்மீர் DSP தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அதிகாரி டேவிந்தர் சிங் ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்!
இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ராணுவ வீரர் ஒருவர் சனிக்கிழமையன்று திடீரென மாயமானார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இதில் அந்த ராணுவ வீரர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காம் பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த தீவிரவாதிகளிடமிருந்து பயங்கர ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் பாதுகாப்பு படையினர் கைபற்றினர்.
முதற்கட்ட தவலின்படி 3 தீவிரவாதிகளும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இருப்பினும் அவர்களது பெயர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தீவிரவாதிகளின் சடலங்களை கைப்பற்றிய போலீசார், அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
பிரதமர் மோடி அமெரிக்கா நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீனை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இதைக்குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தான் உதவியுடன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து வருகிறது.
பிரதமர் மோடி அமெரிக்கா நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீனை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இதைக்குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தான் உதவியுடன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து வருகிறது.
ஜம்மு போலீஸ் படையிடமிருந்து பறித்த துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் 4 நிமிட வீடியோவை ஹிஸ்புல் முஜாகிதீன் வாட்ஸ் அப்பில் பயங்கரவாதிகள் வெளியிட்டு உள்ளனர்.
பாராமுல்லா மாவட்ட வடக்கு காஷ்மீரின் பயங்கரவாதிகள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதிகளில் ராணுவம், பிஸஎப் ராணுவ படை, சிஆர்பிஎப் படை, மற்றும் போலீசார் ஆகியோர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் பிரச்னையில் இந்தியா மீது பாகிஸ்தான் அணு ஆயுத போர் தொடுக்கும் என பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி சையது சலாலுதீன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளான். இந்த மிரட்டல் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் வானி மீடியாக்களில் ஹீரோ போல் சித்தரிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். காஷ்மீர் கலவரம் குறித்து பிரதமர் மோடி நேற்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி–பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மெகபூபா முப்தி முதல்–மந்திரியாக பதவி வகிக்கிறார். அந்த மாநிலத்தில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானியும், அவரது கூட்டாளிகள் இரண்டு பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி குழுக்களில் ஒன்றான ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவனாக திகழ்ந்தவன் புர்ஹான் வானி. சமீபத்தில் இவன் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரு மிரட்டல் வீடியோவை வெளியிட்டான். அதில் அவன், “காஷ்மீரில் பண்டிட்டுக்களுக்கு என்று தனி குடியிருப்பு அமைக்கக்கூடாது. மீறி அமைத்தால் அந்த குடியிருப்புகளை அழிப்போம்” என்று மிரட்டல் விடுத்திருந்தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.