சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை வெளியிட்டது. பேட்ஸ்மென்களுக்கான தர வரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 2020 தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தினார்.
பிராட்காஸ்டர் (Broadcaster) ஸ்டார் இந்தியா மற்றும் உரிமையாளர்கள் தரப்பில் ‘இந்த ஐபிஎல் 2020 தொடர் நடத்தப்படும் நாட்கள் குறித்து வெளியான தகவல்களை பார்த்தால், அது எங்களுக்கு உடன்பாடு இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது
டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை தள்ளிவைக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
உண்மையில், ஐபிஎல் ரத்து செய்யப்படும் என்ற நிலை உருவானால், வீரர்களுக்கு பொருளாதார தாக்கங்கள் மிகப்பெரியதாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தலைவர் அசோக் மல்ஹோத்ரா ஒப்புக் கொண்டார்.
அரையிறுதியில் நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு பங்களாதேஷ் அணி 44.1 ஓவர்களில் இந்த இலக்கை அடைந்து 35 பந்துகள் மீதமுள்ள நிலையில் போட்டியில் வென்றது.
உலக கோப்பை கிரிக்கெட் கோப்பை 2019 இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபியை வென்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.