Income tax exemption Ideas For Tax Payers : தினசரி செய்யும் செலவுகளுக்கு வரி விலக்கு உண்டு... வரி சேமிக்க உதவும் வழக்கமான செலவுகள் பற்றி தெரிந்துக் கொள்வது பணத்தை சேமிக்க உதவும்
Income Tax Exemption Limit To Increase : வரி செலுத்துபவர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன நிவாரணம் வழங்குவார்? சம்பளம் வாங்கும் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பார்ப்புகளும் நிதர்சனமும்...
Income Tax Exemption: வருமான வரி விதிகளின்படி, பல மூத்த குடிமக்கள் ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயமில்லை, இது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகள்...
அடல் பென்ஷன் யோஜனா (APY) 2015-16 ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டமாக தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்கத் அந்த நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 18-40க்குள் இருக்க வேண்டும்.
ITR Filing 2023: தனிப்பட்ட வரி செலுத்துவோர் இப்போது தங்கள் ஐடிஆர்களை தாக்கல் செய்வதில் மும்முரமாக உள்ளனர், இந்த நோக்கத்திற்கான காலக்கெடு முடிவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த வரிகல் சிலவற்றில் நம்மால் விலக்கு கோர முடியும்.
Best Five Schemes: குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்களின் கல்விக்கும் பணத்தை சேமிக்க நினைக்கும் பெற்றோர்கள், இந்த ஐந்து சிறப்பான திட்டங்களை தெரிந்துவைத்திருப்பது அவசியமாகிறது.
PPF Tax Saving: பிபிஎஃப்-இல் முதலீடு செய்பவர்கள் உறுதியான வருமானத்தைப் பெறுவது மட்டுமின்றி, 1.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வருமான வரி விலக்கும் கிடைக்கும்.
வரி சேமிப்பது salary Class முன்னால் இருக்கும் ஒரு பெரிய சவால். வருமான வரியை தாக்கல் செய்ய கடைசி நாள் நெருங்கி வரும் நிலையில் வரி யை சேமிப்பது எப்படி என்பது தான் அனைவரது தேடலாக உள்ளது.
அரசு தான் அவகாசம் கொடுத்துள்ளதே என அலட்சியம் காட்டாதீர்கள். வருமான வரி தாக்கல் தாமதப்படுத்துவதால் பல விதமான பாதிப்புகள் மற்றும் இழப்புகளை சந்திக்க நேரிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.