Prasanth Kishore On Election 2024 Results: இந்துத்துவாவை முன்னிறுத்தும் பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவாவை எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? வியூகம் அமைத்துக் கொடுக்கிறார் பிரசாந்த் கிஷோர்...
மும்பை விமான நிலையத்தில், 80 வயது பயணி ஒருவர், சர்க்கர நாற்காலி கிடைக்காத நிலையில், விமானத்திலிருந்து டெர்மினலுக்கு நடந்து செல்லும் போது, கீழே விழுந்து இறந்தார்.
Delhi motion of confidence: டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்தார்
GDP List Of India: உலகளாவிய பொருளாதார நிலப்பரப்பில் இந்தியா ஆற்றல்மிக்க நாடாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $3.75 டிரில்லியனை எட்டியுள்ளது. இந்திய மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பிராந்தியங்களின் வளர்ச்சியை சுட்டிக் காட்டுகிறது
உலக பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ஜப்பான் நான்காவது இடத்துக்கு சரிந்துள்ளது. ஜெர்மனி இப்போது அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
ஒடிஸி நிறுவனத்தின் மின்சார வாகனங்களில் இருக்கும் லித்தியம்-அயன் மாடல்களின் பேட்டரிகளுக்கு 2 ஆண்டுகள் கூடுதல் வாரண்டியை அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்.
Farmers Protest: மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகிய அமைச்சர்கள் விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார்.
Growing Indian Economy: 2060-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்ற கருத்துக்கள் உண்மையாகும் என்ற நம்பிக்கை வலுவாக்கும் காரணிகள் என்ன? தெரிந்துக் கொள்ளுங்கள்...
Mumbai Ahmedabad Bullet Train: மும்பை அகமதாபாத் இடையேயான அதிவேக ரயில் பாதை குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமான இது, மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையையும், குஜராத் மாநிலத்தின் அகமதாபாதையும் இணைக்கும்.
Manishankar Aiyer Speech In Pakistan: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர், இந்திய பிரதமரை வெளிநாட்டில் அவதூறாக பேசுவது, சரியா? எழும் கேள்விகளும் பின்னணியும்...
One More Backlash To Congress: காங்கிரஸில் இருந்து விலக காரணம் சொல்ல வேண்டாமா? தேவையில்லை என்று சொல்லி தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ அசோக் சவாண்
தேசிய விலங்கான புலிகளின் குணாதிசயங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ்குமார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.