இந்தியன் பிரீமியர் லீக் (IPL) பல ஆண்டுகளாக ஏராளமான 'மர்மப் பெண்களை' மைதானங்களில் பார்த்துள்ளது, தங்களுக்குப் பிடித்த அணியை உற்சாகப்படுத்தும் இந்த பெண்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
தற்போது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உற்சாகம் கொடுக்கும் நடிகை ஸ்ருதி துலி என்ற மர்ம பெண் இருக்கிறார். ஸ்ருதி இந்த வார தொடக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக CSK விளையாடிய போட்டியில் மஞ்சள் நிற டாப் அணிந்து உற்சாகத்துடன் காணப்பட்டார்.
ஐபிஎல் 2022 நடைமுறையில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் ஒரு அணி 14 போட்டிகளில் விளையாடவுள்ளது. சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொள்ளவுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி நடிகர் விஜய்யை இன்று ஒரு திரைப்பட ஸ்டூடியோவில் சந்தித்தார். அவர்களின் சந்திப்பின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி இன்னும் இரண்டு ஐ.பி.எல். தொடர் விளையாடக்கூடிய தகுதியுடன் இருக்கிறார். தோனி ஏன் விளையாடுவதை நிறுத்தினார் என்று எனக்குத் தெரியவில்லை என்று சிஎஸ்கேவின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.