English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • My Money
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • டெக்
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • IT Department

IT Department News

IT Tax Returns: வருமான வரியை தாக்கல் செய்யவில்லையா? இந்த பாதிப்புகள் வரும்!
IT Returns Jan 2, 2023, 09:58 AM IST
IT Tax Returns: வருமான வரியை தாக்கல் செய்யவில்லையா? இந்த பாதிப்புகள் வரும்!
ஒரு தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் இருந்தால் அவர்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யவேண்டியது அவசியமாகும்.  
பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!
Pan card Oct 13, 2022, 10:55 AM IST
பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!
இந்திய அரசின் விதிகளின்படி ஒரு நபர் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும், அதுவே நீங்கள் இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்தால் உங்களுக்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படும்.   
சில நிமிடங்களில் பான் கார்ட் உங்கள் கையில்: முழு வழிகாட்டி இதோ
Pan card Feb 9, 2022, 04:47 PM IST
சில நிமிடங்களில் பான் கார்ட் உங்கள் கையில்: முழு வழிகாட்டி இதோ
PAN Card: புதிதாக தொடங்கப்பட்ட வருமான வரி இணையதளம் சில நிமிடங்களில் இ-பானை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை அளிக்கின்றது. 
ITR தாக்கல் : வரி செலுத்துபவர்கள் ஏன் டிவிடெண்ட் வருமானத்தை காலாண்டு வாரியாகப் பிரிக்க வேண்டும்?
ITR Filling Dec 19, 2021, 07:44 PM IST
ITR தாக்கல் : வரி செலுத்துபவர்கள் ஏன் டிவிடெண்ட் வருமானத்தை காலாண்டு வாரியாகப் பிரிக்க வேண்டும்?
வரியை செலுத்த தவறியதற்கான வட்டியை கணக்கிட வரி செலுத்துபவர்கள் ஒரு நிதியாண்டில் பெற்ற டிவிடெண்ட் வருமானத்தை காலாண்டு வாரியாகப் பிரிக்க வேண்டும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.  
Income Tax Raid: மிகப்பெரிய சிக்கலில் தனுஷ் பட ஹீரோயின்!
IT Department Mar 5, 2021, 02:29 PM IST
Income Tax Raid: மிகப்பெரிய சிக்கலில் தனுஷ் பட ஹீரோயின்!
வருமான வரித் துறை (IT Department) சோதனையில் பல பெரிய வெளிப்பாடுகள் நடந்து வருகின்றன. இப்போது இந்த வழக்கில் இன்னும் பல பெயர்களும் வெளிவருகின்றன.
மத்திய அரசிடம் இருந்து ₹5 கோடி பரிசு பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன..!!!
Income Tax Jan 14, 2021, 02:07 PM IST
மத்திய அரசிடம் இருந்து ₹5 கோடி பரிசு பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன..!!!
2015 ஆம் ஆண்டின் கறுப்புப் பணச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்படாத வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய தகவல்களை கொடுப்பவருக்கு கூடுதல் வெகுமதி கிடைக்கும் என்று  2018 ஆம் ஆண்டின் வெகுமதி திட்டம் கூறுகிறது.
கணவரின் வருமானத்தை அறிய மனைவிக்கு உரிமை உண்டு என்று அதிரடி தீர்ப்பு…
RTI Nov 18, 2020, 10:02 PM IST
கணவரின் வருமானத்தை அறிய மனைவிக்கு உரிமை உண்டு என்று அதிரடி தீர்ப்பு…
மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) (Central Information Commission (CIC)) நவம்பர் 18ஆம் தேதியன்று ஒரு முக்கிய முடிவை அறிவித்து பெண்களின் உரிமையை பாதுகாத்துள்ளது. தனது கணவரின் சம்பளத்தை அறிந்து கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு என்றும் அது பற்றிய தகவல்களை தகவல் அறியும் உரிமை மூலம் பெறலாம் என்றும் ஒரு முக்கிய தீர்ப்பை Central Information Commission வழங்கியது.
EC, வருமான வரித்துறை என்னையும் என் குடும்பத்தையும் தொந்தரவு செய்கிறது: HD குமாரசாமி
Election Commission Apr 5, 2019, 01:01 PM IST
EC, வருமான வரித்துறை என்னையும் என் குடும்பத்தையும் தொந்தரவு செய்கிறது: HD குமாரசாமி
தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை வேண்டுமென்றே தன்னையும் தனது குடும்பத்தையும் தொந்தரவு செய்வதாக கர்நாடகா முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்!!
₹433 கோடி வரிஏய்ப்பு பிரச்சனையில் சிக்கிய சென்னை நிறுவனம்
Income Tax Feb 7, 2019, 04:16 PM IST
₹433 கோடி வரிஏய்ப்பு பிரச்சனையில் சிக்கிய சென்னை நிறுவனம்
சென்னையில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையில் ₹433 கோடி வரிஏய்ப்பு செய்யபட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
72 இடங்களில் வருமான வரி சோதனை; தீடீர் செக் வைத்த அதிகாரிகள்!
IT Department Jan 29, 2019, 11:35 AM IST
72 இடங்களில் வருமான வரி சோதனை; தீடீர் செக் வைத்த அதிகாரிகள்!
சென்னை மற்றும் கோவையில் சுமார் 74 இடங்களில் அதிரடியாக வருமானவரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது!
போயஸ் கார்டன் சோதனை: எம்.பி மைத்ரேயன் கருத்து!
வருமானவரி துறை Nov 18, 2017, 09:27 AM IST
போயஸ் கார்டன் சோதனை: எம்.பி மைத்ரேயன் கருத்து!
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களில் போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று திடீரென வருமான வரிதுறை சோதனை நடத்தினர். 
6வது நாளாக கோடநாடு எஸ்டேட்டில் ஐடி ரெய்டு
வருமானவரி துறை Nov 14, 2017, 08:56 AM IST
6வது நாளாக கோடநாடு எஸ்டேட்டில் ஐடி ரெய்டு
கோடநாட்டில் உள்ள கர்சன் எஸ்டேட்டில் இன்றும் சோதனை தொடர்ந்து வருகிறது. 
ஜெயா டிவி சிஇஓ விவேக்கிடம் வருமானவரி துறையினர் விசாரணை
ஜெயா டிவி Nov 13, 2017, 06:38 PM IST
ஜெயா டிவி சிஇஓ விவேக்கிடம் வருமானவரி துறையினர் விசாரணை
வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 5-வது நாளான இன்றுடன் நிறைவு. ஜெயா டிவி சிஇஓ விவேக்கை வருமானவரி துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
சேகர் ரெட்டி கைது; புழல் சிறையில் அடைப்பு
சேகர் ரெட்டி Dec 21, 2016, 09:05 PM IST
சேகர் ரெட்டி கைது; புழல் சிறையில் அடைப்பு
பணத்தை பதுக்கி வைத்திருந்ததால் சென்னையில் சேகர் ரெட்டியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.  சேகர் ரெட்டி என்பவர் அரசு துறைகளின் முக்கிய ஒப்பந்தங்களைப் பெற்று பணிகளை மேற்கொண்டு வந்தார். அவரது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், 132 கோடி ரூபாய் மற்றும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறி முதல் செய்யப்பட்டது. அதில், 35 கோடி ரூபாய்க்கு, புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால், சி.பி.ஐ., அமைப்பு விசாரணையில் இறங்கியது. அவர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Trending News

  • Budget 2023 Highlights: நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்!!
    Budget Highlights

    Budget 2023 Highlights: நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்!!

  • Adani FPO: அதானியின் பங்குகளை வாங்கி கை கொடுத்த இந்திய தொழிலதிபர்கள்!
    Adani Enterprises
    Adani FPO: அதானியின் பங்குகளை வாங்கி கை கொடுத்த இந்திய தொழிலதிபர்கள்!
  • Budget 2023: புதிய வருமான வரி அடுக்குகள் - உங்கள் வரியை கணக்கிடுவது எப்படி?
    Budget 2023
    Budget 2023: புதிய வருமான வரி அடுக்குகள் - உங்கள் வரியை கணக்கிடுவது எப்படி?
  • Thalapathy 67 - Code Red: சொன்னதை செய்த லோகேஷ்... 100% தளபதி படம்
    Thalapathy 67
    Thalapathy 67 - Code Red: சொன்னதை செய்த லோகேஷ்... 100% தளபதி படம்
  • Radioactive Danger: கதிரியக்க காப்ஸ்யூல் கிடைச்சிடுச்சு! நிம்மதி பெருமூச்சுவிடும் ஆஸ்திரேலியா
    Radioactive decay
    Radioactive Danger: கதிரியக்க காப்ஸ்யூல் கிடைச்சிடுச்சு! நிம்மதி பெருமூச்சுவிடும் ஆஸ்திரேலியா
  • அட கடவுளே..பள்ளி படிக்கும் மாணவர்கள் இப்படியா செய்றது..வீடியோ வைரல்
    Girl And Boy Video
    அட கடவுளே..பள்ளி படிக்கும் மாணவர்கள் இப்படியா செய்றது..வீடியோ வைரல்
  • லட்சுமி அன்னையின் செல்ல ராசிகள் இவைதான், செல்வச்செழிப்பில் மிதப்பார்கள்: உங்க ராசி என்ன?
    Astrology
    லட்சுமி அன்னையின் செல்ல ராசிகள் இவைதான், செல்வச்செழிப்பில் மிதப்பார்கள்: உங்க ராசி என்ன?
  • கிருஷ்ணகிரியில் கலவரம்: 3 மணி நேரம் ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை - என்ன நடந்தது?
    Krishnagiri
    கிருஷ்ணகிரியில் கலவரம்: 3 மணி நேரம் ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை - என்ன நடந்தது?
  • IND vs NZ: கோப்பையை பெற்றதும் ஹர்திக் செய்த செயல்! அதிர்ச்சியடைந்த பிரித்வி ஷா!
    Ind vs NZ
    IND vs NZ: கோப்பையை பெற்றதும் ஹர்திக் செய்த செயல்! அதிர்ச்சியடைந்த பிரித்வி ஷா!
  • ஒரே ஒரு போட்டி தான்.. மொத்த சாதனையும் குளோஸ்! சரித்திரம் படைத்த ஷுப்மான் கில்
    Shubman Gill
    ஒரே ஒரு போட்டி தான்.. மொத்த சாதனையும் குளோஸ்! சரித்திரம் படைத்த ஷுப்மான் கில்
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2023 India Dot Com Private Limited. All rights reserved.