IPL 2023 Updates: நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே பரிதாபமாக தோற்ற அணி ஒன்று, வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் தொடரில் இருந்து விலகியதை அடுத்து, வெளிநாட்டு ஓப்பனரை ஒப்பந்தம் போட்டுள்ளது.
List of Released Players in IPM 2023: பத்து அணிகளில் இருந்து மொத்தம் 90 கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டனர்.
IPL 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்தது
குல்தீப் யாதவ் மற்றும் கலீல் அகமது ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சும், டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா ஆகியோரின் அபாரமான பேட்டிங்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது.
ஐபிஎல் 2022, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஐபிஎல்-2022 இன் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற்றது.
ஐபிஎல் மார்ச் 26 முதல் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரன்னர் அப் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.