kollywood

மிரட்டலான காட்சிகளுடன் வெளியானது ‘பென்குயின்’ திரைப்படத்தின் ட்ரைலர்...

மிரட்டலான காட்சிகளுடன் வெளியானது ‘பென்குயின்’ திரைப்படத்தின் ட்ரைலர்...

அமேசான் இந்தியா வியாழன் அன்று 'பென்குயின்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலரை வெளியிட்டது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகளவில் OTT வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

Jun 11, 2020, 03:10 PM IST
Youtube-ல் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்தது ‘பென்குயின்’ டீஸர்...

Youtube-ல் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்தது ‘பென்குயின்’ டீஸர்...

அமேசான் இந்தியா திங்களன்று 'பென்குயின்' என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீஸரை வெளியிட்டது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகளவில் OTT வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

Jun 9, 2020, 08:30 PM IST
‘மாரி -2’ திரைப்பட வில்லனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது...

‘மாரி -2’ திரைப்பட வில்லனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது...

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் அவரது மனைவி லிடியாவும் தங்கள் இரண்டாவது குழந்தையை வரவேற்றுள்ளனர்.

Jun 9, 2020, 07:34 PM IST
'சியான்' விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... என்ன தெரியுமா?

'சியான்' விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... என்ன தெரியுமா?

'சியான்' விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள நடிகரின் அடுத்த திரைப்படத்தில் அவரது மகன் துருவும் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jun 8, 2020, 10:20 PM IST
இப்படியும் ஒரு கலைஞரா? வியப்பில் விஜய் தேவரகொண்டா; வைரலாகும் Video!

இப்படியும் ஒரு கலைஞரா? வியப்பில் விஜய் தேவரகொண்டா; வைரலாகும் Video!

அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jun 4, 2020, 07:56 AM IST
உலக நாயகன் கமலுக்கு பிறகு Bigg Boss நிகழ்ச்சியில் பங்கேற்கும் தளபதி விஜய்?

உலக நாயகன் கமலுக்கு பிறகு Bigg Boss நிகழ்ச்சியில் பங்கேற்கும் தளபதி விஜய்?

"பிக் பாஸ்" தயாரிப்பு நிறுவனம் எண்டெமால் ஷைன் இந்தியாவுடன் ஒரு புதிய  ஒப்பந்தத்தில் தளபதி விஜய் இணைவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

May 30, 2020, 05:46 PM IST
சொல்ல மறந்த கதையை சொல்ல முற்படுகிறாளா ‘பொன்மகள் வந்தாள்'?

சொல்ல மறந்த கதையை சொல்ல முற்படுகிறாளா ‘பொன்மகள் வந்தாள்'?

இந்த ஆண்டு தொடக்கத்தில் திரையரங்குகளை அடைய காத்திருந்த திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஆனால் கொரோனா முழு அடைப்பு காரணமாக இத்திரைப்படம் OTT தளங்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

May 30, 2020, 04:08 PM IST
சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளியாக வாய்ப்பு!

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளியாக வாய்ப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படத்தின் வெளியீடு 2020 டிசம்பர் 25, கிறிஸ்மஸ் பண்டிகைக்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

May 21, 2020, 10:47 AM IST
‘என் வருங்கால குழந்தையின் தாயே...’ என நயன்தாராவை அழைக்கும் விக்னேஷ்...

‘என் வருங்கால குழந்தையின் தாயே...’ என நயன்தாராவை அழைக்கும் விக்னேஷ்...

அன்னையர் தினத்தன்று இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஒரு குழந்தையை வைத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, 'என் வருங்கால குழந்தைகளின் தாய்' என்று அழைத்துள்ளார்.

May 11, 2020, 03:22 PM IST
விஜய் நடிப்பில் உருவாகும் ‘மாஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக வாய்ப்பு!

விஜய் நடிப்பில் உருவாகும் ‘மாஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக வாய்ப்பு!

தமிழகத் திரையுலகில் சில பிந்தைய தயாரிப்புப் பணிகளின் மட்டுப்படுத்தப்பட்ட செயல்பாட்டை தமிழக அரசு வெள்ளிக்கிழமை அனுமதித்தது. 

May 8, 2020, 10:51 PM IST
இணைய தொடர் ஒன்றை தயாரிக்கும் திட்டத்தில் இயக்குனர் AR முருகதாஸ்...

இணைய தொடர் ஒன்றை தயாரிக்கும் திட்டத்தில் இயக்குனர் AR முருகதாஸ்...

சமீபத்திய தகவல்கள் படி இயக்குனர் AR முருகதாஸ், டிஜிட்டல் தளத்தில் தனது அடுத்த படைப்பினை வெளியிட முடிவு செய்துள்ளார்.

May 2, 2020, 10:09 AM IST
வரணே அவஷ்யமுண்ட் திரைப்பட சர்ச்சை காட்சியை நீக்க வேண்டும்! – சீமான் எச்சரிக்கை

வரணே அவஷ்யமுண்ட் திரைப்பட சர்ச்சை காட்சியை நீக்க வேண்டும்! – சீமான் எச்சரிக்கை

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள வரணே அவஷ்யமுண்ட் திரைப்படத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Apr 27, 2020, 08:55 AM IST
பிரபாகரனை நான் அவமதிப்பதாக கூறுவது தவறான புரிதல்; துல்கர் சல்மான்!

பிரபாகரனை நான் அவமதிப்பதாக கூறுவது தவறான புரிதல்; துல்கர் சல்மான்!

மலையாள நடிகர் துல்கர் சல்மான், தனது சமீபத்திய திரைப்படத்தில் தமிழர்களை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

Apr 27, 2020, 07:40 AM IST
ஷூட்டிங் நிறுத்தம்.....தமிழ் திரையுலகில் ரூ.500 கோடி இழப்பு

ஷூட்டிங் நிறுத்தம்.....தமிழ் திரையுலகில் ரூ.500 கோடி இழப்பு

விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரை போற்று, தனுஷின் ஜகமே தந்திரம் மற்றும் ஜெயம் ரவியின் பூமி இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன

Apr 22, 2020, 10:24 AM IST
ஆலா வைகுண்டபுரம்லோ-வின் தமிழ் ரீமேக்கில் சிவகார்த்திகேயன்...?

ஆலா வைகுண்டபுரம்லோ-வின் தமிழ் ரீமேக்கில் சிவகார்த்திகேயன்...?

தெலுங்கு திரைப்படமான ஆலா வைகுண்டபுரம்லோ-வின் தமிழ் ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Apr 16, 2020, 12:16 PM IST
நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளார். 

Mar 22, 2020, 03:47 PM IST
நடிகை சாக்‌ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள்.....

நடிகை சாக்‌ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள்.....

நடிகை சாக்‌ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Mar 19, 2020, 09:34 AM IST
"மயக்கும் விழிகள்" இடுப்பழகி ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள்...

"மயக்கும் விழிகள்" இடுப்பழகி ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள்...

அவரின் பார்வை உங்களை மனங்களை கொள்ளைகொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இதோ உங்கள் பார்வைக்கு அவரின் சில புகைப்படங்கள்...!! 

Mar 13, 2020, 10:49 PM IST
2021-ல் நான் தான் CM....காமெடி நடிகர் Vadivelu மரண கலாய் Speech!!

2021-ல் நான் தான் CM....காமெடி நடிகர் Vadivelu மரண கலாய் Speech!!

2021ம் ஆண்டுல் நான் தான் சிஎம் என்று நடிகர் வடிவேல் காமெடியாக கூறியுள்ளார். 

Mar 13, 2020, 03:51 PM IST
ஹாலிவுட் படத்திற்கு இணையாக தமிழில் உருவாகியுள்ள டெடி...

ஹாலிவுட் படத்திற்கு இணையாக தமிழில் உருவாகியுள்ள டெடி...

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் படங்களை தொடர்ந்து, தற்போது ஹாலிவுட் ஸ்டைல் படமாக டெடி படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன்.

Mar 10, 2020, 01:56 PM IST