kollywood

'என்னாங்கடா நாடு சாதியை தூக்கி போடு' அசத்தல் வரிகளுடன் சூரரைப் போற்று பாடல்...

'என்னாங்கடா நாடு சாதியை தூக்கி போடு' அசத்தல் வரிகளுடன் சூரரைப் போற்று பாடல்...

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூரரைப் போற்று’ திரப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மண்ணுருண்டை மேலே இந்த மனுச பையன் ஆட்டம்’ என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Mar 10, 2020, 12:23 PM IST
தல அஜித் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு; அதிர்ச்சியில் அவரது ரசிகர்கள்...

தல அஜித் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு; அதிர்ச்சியில் அவரது ரசிகர்கள்...

நடிகர் அஜித் குமார் சமூக வலதளத்தில் இணைவது குறித்து செய்திகள் வெளியான நிலையில் தான் சமூக வலதளங்களில் இணையவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் அஜித் குமார்.

Mar 7, 2020, 03:57 PM IST
நடிகை வேதி-காவின் அழகான புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...

நடிகை வேதி-காவின் அழகான புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...

நடிகை வேதிகா, சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அவரின் அழகான படங்கள் உங்கள் பார்வைக்கு...

Mar 3, 2020, 11:47 PM IST
சூர்யா-வின் 39-வது படத்திற்கு ‘அருவா’ என பெயர் சூட்டப்பட்டது...

சூர்யா-வின் 39-வது படத்திற்கு ‘அருவா’ என பெயர் சூட்டப்பட்டது...

விஸ்வாசம் திரைப்படத்திற்கு பின்னர் சிவா இயக்கத்தில், சூர்யாவின் 39-வது படம் உருவாகும் என கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்தப் படம் துவங்குவதற்கு முன்னதாகவே சிவா, ரஜினிகாந்தின் 168-வது படத்தை இயக்கப் சென்றுவிட்டார்.

Mar 1, 2020, 04:21 PM IST
தயாரிப்பாளராக மாறுவது மீண்டும் ஒரு பிறவி எடுப்பது போன்றது -AR ரஹ்மான்!

தயாரிப்பாளராக மாறுவது மீண்டும் ஒரு பிறவி எடுப்பது போன்றது -AR ரஹ்மான்!

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 99 Songs திரைப்படத்திற்கு எழுத்தாளர்-தயாரிப்பாளராக மாறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தயாரிப்பாளராக மாறுவது மீண்டும் ஒரு பிறவி எடுப்பது போல் உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Feb 28, 2020, 07:33 AM IST
ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கு அண்ணாத்த என பெயர் சூட்டப்பட்டது!

ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கு அண்ணாத்த என பெயர் சூட்டப்பட்டது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் Thalaivar168 படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது!

Feb 24, 2020, 06:42 PM IST
என்னாது!... கவர்ச்சி புயர் ஸ்ரீரெட்டி அகோரியா மாறிட்டாங்களா...?

என்னாது!... கவர்ச்சி புயர் ஸ்ரீரெட்டி அகோரியா மாறிட்டாங்களா...?

சிவன் பக்தையாக நடிகை ஸ்ரீரெட்டி நடித்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Feb 23, 2020, 05:53 PM IST
Thalaivar168 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் சென்றார் நயன்தாரா!

Thalaivar168 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் சென்றார் நயன்தாரா!

கோலிவுட்டில் நம்மிடம் இருக்கும் நவநாகரீக பிரபலங்களில் நயன்தாராவும் ஒருவர். 

Feb 22, 2020, 11:02 AM IST
கவர்ச்சி போஸ்ஸில் ஷாலு ஷம்மு!! வைரலாகும் புகைப்படம்!!

கவர்ச்சி போஸ்ஸில் ஷாலு ஷம்மு!! வைரலாகும் புகைப்படம்!!

நடிகை ஷாலு ஷம்மு, காதலர் தினத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Feb 15, 2020, 05:19 PM IST
தமிழ் சினிமாவை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்: சீமான்

தமிழ் சினிமாவை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்: சீமான்

தமிழ் சினிமாவை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Feb 14, 2020, 04:01 PM IST
நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து விஷால் மேல்முறையீடு!

நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து விஷால் மேல்முறையீடு!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Feb 10, 2020, 12:20 PM IST
விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசை: ஐஸ்வர்யா ராஜேஷ்

விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசை: ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அவருக்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Feb 9, 2020, 12:29 PM IST
Video - சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அயலான்...!

Video - சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அயலான்...!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் அவரது 14-வது படத்தின் டைட்டிலை ஏ.ஆர்.ரஹ்மான் இன்று மாலை வெளியிட்டார். படத்திற்கு பெயர் அயலான் என சூட்டப்பட்டுள்ளது.

Feb 3, 2020, 06:30 PM IST
அஜித் என்றாலே மரியாதை... அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் ட்விட் போடலாமா? ரசிகர்களே

அஜித் என்றாலே மரியாதை... அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் ட்விட் போடலாமா? ரசிகர்களே

நடிகை கஸ்தூரிக்கு பதிலடி தருகிறோம் என்ற பேரில், மிகவும் வெறுக்கத்தக்க ஆபாசமான வாரத்தைகளால் திட்டி "அஜித் ரசிகர்கள்" என்ற பெயரில் இருக்கும் சிலர் பதிவுகளை போட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

Jan 20, 2020, 04:36 PM IST
சூர்யா-வின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் புதிய அப்டேட்...

சூர்யா-வின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் புதிய அப்டேட்...

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூரரைப் போற்று’ திரப்படத்தின் புதிய போஸ்டர் உடன், டீஸர் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது!

Jan 5, 2020, 07:06 PM IST
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்பட 2-ஆம் பார்வை போஸ்டர்...

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்பட 2-ஆம் பார்வை போஸ்டர்...

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூரரைப் போற்று’ திரப்படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது!

Jan 1, 2020, 06:04 PM IST
எளிமையாக நடந்து முடிந்த "பட்டாஸ்" படத்தின் இசை வெளியீட்டு விழா

எளிமையாக நடந்து முடிந்த "பட்டாஸ்" படத்தின் இசை வெளியீட்டு விழா

எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையாக நடந்து முடிந்த "பட்டாஸ்" படத்தின் இசை வெளியீட்டு விழா.

Dec 28, 2019, 02:06 PM IST
Video: பிரபல நடிகை மியா கலீஃபா-வின் கிறிஸ்துமஸ் பரிசு...

Video: பிரபல நடிகை மியா கலீஃபா-வின் கிறிஸ்துமஸ் பரிசு...

முன்னாள் ஆபாச திரைப்பட நட்சத்திரம் மியா கலீஃபா தனது பல மில்லியன் ரசிகர்களுக்கு ஒரு கிறிஸ்துமஸ் விருந்து அளிக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Dec 23, 2019, 04:43 PM IST
புகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்?

புகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்?

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட ஆபாச நடிகை என்னும் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள பிரபல நடிகை மியா கலீஃபா, வயதுவந்தோர் திரைப்பட துறையில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

Dec 18, 2019, 02:47 PM IST
தனுஷின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்...

தனுஷின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்...

நடிகர் தனுஷின் அடுத்த திரைப்படத்தினை (#D44) சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dec 15, 2019, 07:31 PM IST