கறம்பக்குடி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் தனிநபர் கொட்டகை அமைத்து பயன்படுத்தி வந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த சிலர் அதனை டிராக்டர் வைத்து இடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியும் வருமான வரித் துறையும் பெரிய பண பரிவர்த்தனைகளுக்கு கடுமையான வரம்புகளை விதித்துள்ளன. சொத்து அல்லது வீடு வாங்கும்போது பெரிய அளவில் பணமாக கொடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
நில உரிமையாளர்கள் தங்கள் நிலம் தொடர்பான பட்டா வகைகள் குறித்த முழுமையான விவரங்களை தெரிந்து வைத்திருப்பது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்களை தவிர்க்க உதவும்.
ஆதிதிராவிடர், பழங்குடியின மகளிரை நில உரிமையாளர்களாக்கும் நன்னிலம் திட்டத்தில் ரூ.5 லட்சம் மானியம், 100% பத்திரப்பதிவு இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏழை குடும்பங்களின் சொந்த வீட்டுக்கனவை நனவாக்கும் தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா திட்டம் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்களின் சமூக நிலையை உயர்த்தி, அவர்களுக்கு ஒரு நிலையான பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இனி நேரில் செல்ல வேண்டாம்! தமிழகத்தில் வரப்போகிறது 'ஆளில்லா' சொத்து பதிவு முறை. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தனது நிலத்தை அபகரிக்க கொலை மிரட்டல் விடுப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் மீது நபர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஒரு சொத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கான அடிப்படை ஆதாரம் பதிவு செய்யப்பட்ட கிரையப் பத்திரம் ஆகும். சொத்தின் மீதான முழுமையான உரிமையை உறுதி செய்வது கிரைய பத்திரமே ஆகும்.
ஏழை குடும்பங்களுக்கு பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டம் சூலூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கே.ஜி.எஃப் வில்லன் நடிகர், பாபி சிம்ஹா மீது வழக்கு; நிலத் தகராறு: பாபி சிம்ஹா கொலை மிரட்டல்
சொத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தாலோ அல்லது வீடு வாங்குவது பற்றி எண்ணினாலோ, பல நன்மைகளைப் பெற, அதை உங்கள் மனைவி பெயரில் பதிவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
மத்திய அரசு ஒரே நாடு ஒரே பதிவு திட்டத்தின் கீழ் நில ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
NLC-க்கு இனி ஒருபிடி நிலம்கூட கிடையாது! அன்புமணி ராமதாஸ் காட்டம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை அண்ணனே வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சேலத்தில் 12 சென்ட் நிலத்தை திமுக ஊராட்சி மன்ற தலைவர் அபகரிக்க முயற்ச்சி செய்வதாக வயதான தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் திகைத்துப்போனார்கள், இப்படியொரு வினோதமான நிகழ்வு நிகழ பின்னணி என்ன என ஆளுக்கு ஒரு கருத்து சொல்கிறார்கள். அப்படி என்ன தான் நடந்தது?
பூமி ஒவ்வொரு ஆண்டும் 2% பூச்சிகளை இழந்து வருகிறது. விஞ்ஞானிகள் இதை ‘insect apocalypse’ என்று அழைக்கிறார்கள்.
“பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளின் மூலம் மண்ணை வளப்படுத்தும் ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர்” என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அவரது நினைவு நாளில் சத்குரு (Sadhguru) புகழாரம் சூட்டியுள்ளார்.
லட்சக்கணக்கான மதிப்புள்ள வைரத்தை ஏழை விவசாயிக்கு கொடுக்கும் வயல் எங்கு இருக்கிறது தெரியுமா?