2021ஆம் ஆண்டை புரட்டிப்பார்த்தால், இது நம்மில் பலர் மறக்க விரும்பும் ஆண்டாகும். உலகம், பல பயங்கரமான இழப்புகளை சந்தித்தது. கோவிட் தொற்றுநோய், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது என மனிதர்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்திய ஆண்டு 2021. மறக்க விரும்பும் நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு...
ALSO READ | 27 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் மிகச்சிறிய நாடு
காலம் யாரை, எங்கு, எப்போது எதற்காக நகர்த்தும்? வாழ்வின் ஆகச் சிறந்த புதிரின் உதாரணம் சையத் அஹ்மத் ஷா சதாத்... முன்னாள் அமைச்சர் முதல் இந்நாள் டெலிவரி பாய் வரையிலான பயணத்திற்கு காரணம்?
உங்கள் அந்தரங்க உறவு குறித்து நீங்கள் எவ்வளவு வெளிப்படையாக பிறரிடம் தெரிவிப்பீர்கள். சிலருக்கு இது எளிமையான விஷயமாக இருந்தாலும் பலருக்கு இது முகம் சுழிக்கவைக்கும் விஷயங்களில் ஒன்று.
பாலியல் நிபுணர்களில் கூற்றுப்படி உடலுறவை நிறுத்திய பிறகு நம் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கிறது. இந்த மாற்றங்கள் நமக்கு நன்மை அளிப்பதை விட அதிகளவு தீங்கு ஏற்படுத்துகிறது எனவும் கூறப்படுகிறது.
தற்போது கோடைகாலம் ஆரம்பமாகி விட்டது. அப்போ நாம் சொல்லவே தேவை இல்லை நம்ம அறிவாளி மக்கள் எல்லாரும் எதை பிரிட்ஜ்-ல் வைக்கலாம் எதை பிரிட்ஜ் வைக்க கூடாது என பகுப்பாடே பார்க்காமல் கையில் கிடைத்த அனைத்தையும் பிரிட்ஜ்-ல் அடைத்து வைத்து விடுவோம்.
குழந்தை பருவத்தில் நாம் அனைவருக்கும் ஏதேனும் ஒரு மிருகத்தின் குனாதியங்கள் கொண்டு வளர்ந்திருப்பதை நாம் உணர்ந்திருப்போம், இந்த குனாதிசியம் நாம் வளர்ந்த பின்னரும் இருந்துவிட்டால்?...
குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மணப்பெண் இன்றி திருமணம் நடத்தப்பட்டுள்ளது. இவரது திருமணத்திற்கு சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பிட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.