வணிக பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களில் மதுபானம் பரிமாற சிறப்பு உரிமம் வழங்கும் முறை நீக்கம், சர்வதேச விளையாட்டு போட்டிகளின்போது மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கப்படும்- தமிழக அரசு அறிவிப்பு, மார்ச் 18ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவிப்பு
Alcohol not allowed in Wedding: திருமண மண்டபங்களில் லைசென்ஸ் பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்களில் நாமக்கல் மாவட்டத்தில் 9 கோடியே 25 லட்சத்திற்கு மது விற்பனை நடைப்பெற்றுள்ளதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தெரிவித்தார்.
டாஸ்மாக்குக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்கும்படி, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 464.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனது. தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஆன மது விற்பனை விவரங்கள்...
Shocking Viral Video: பாட்டிலகளை எடுக்க மும்முரம் காட்டி அவற்றை எடுத்துச்செல்பவர்களில் பல சிறுவர்களையும் காண முடிகின்றது. இவர்கள் மது பாட்டில்களை தூக்கிக்கொண்டு தங்கள் வீடுகளை நோக்கி ஓடுவதையும் வீடியோவில் காண்கிறோம்.
Shocking Viral Video: பாட்டிலகளை எடுக்க மும்முரம் காட்டி அவற்றை எடுத்துச்செல்பவர்களில் பல சிறுவர்களையும் காண முடிகின்றது. இவர்கள் மது பாட்டில்களை தூக்கிக்கொண்டு தங்கள் வீடுகளை நோக்கி ஓடுவதையும் வீடியோவில் காண்கிறோம்.
தனது தந்தை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் மதுபானங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தன்னை படிக்க வைத்ததாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உருக்கமாக தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.