மாஸ்டர் படத்தின் ப்ரோமோக்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளன. கடைசி ப்ரோமோவில் விஜய் மற்றும் அர்ஜுன் தாஸ் இடையே நடக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கிறது. பல மாதங்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில், சினிமா அரங்குகளில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம் மாஸ்டர்.
தளபதி விஜய் தற்போது தனது வரவிருக்கும் படமான மாஸ்டர் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார், தமிழில் ஜனவரி 13 மற்றும் இந்தியில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது. 2021 இல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது மாஸ்டர் திரைப்படம்.
விஜய்யின் மாஸ்டர் படம் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அடுத்த படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்த நிலையில், தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் புதிய அப்டேட் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியிருக்கிறது.
தியேட்டர் உரிமையாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் வெளியீட்டு தேதியைப் பொருட்படுத்தாமல் மாஸ்டர் படத்துக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது.
நவம்பர் 14 ஆம் தேதி வரும் தீபாவளி நாளில் விஜய் (Actor Vijay) நடித்த "மாஸ்டர்" திரைக்கு வரும் என்று செய்திகள் பரவத் தொடங்கியது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.