இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி நாராயணன் நடித்து வருகிறார் என்றும், அதே போல் நடிகை மைனா நந்தினி நடித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.
'மாஸ்டர்' படத்தில் ஏராளமான யூடியூபர்களை களமிறக்கிய லோகேஷ் கனகராஜ், 'விக்ரம்' படத்தில் தொலைக்காட்சி நடிகர்கள் பலரையும் நடிக்கவைத்திருக்கிறார். தமிழ் திரைப்பட சின்னத்திரை நடிகை மற்றும் பிரபல மாடல் அழகி ஆவார். சிறுவயதிலேயே தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ள இவர், சின்னத்திரை மூலம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. விக்ரம் படத்தில் தனது முதல் நாள் ஷூட்டிங் அனுபவத்தைப் பற்றி கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழக தேர்தலில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காமக் போயிருக்கலாம். ஆனால், ஒரு நடிகராக அவரை திரையில் காண அவரது ரசிகர்களுக்கு எப்போதும் ஆவல் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர் ஒருவரின் குடும்பத்தில் 14 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்ற செய்தி, கோவிட் பாதிப்பின் நிதர்சன நிலையை எடுத்துச் சொல்வதாக உள்ளது.
"விக்ரம்" (Vikram) படத்தில் எதிர்பாராத ஒரு மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) நடிக்க இருந்தார். ஆனால் இப்போது பல்வேறு காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அண்மையில் வெளியாகி, சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தீபாவளி அன்று வெளியான மாஸ்டர் திரைப்பட டீஸரில் இருந்த பல காட்சிகள் திரைப்படத்தில் இல்லை.
டிவிட்டரில் டிரெண்டாகும் மாளவிகாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்களின் சேட்டையை ரசிக்கும் நடிகை மாளவிகா, என்னைப் பார்த்து நானே சிரிக்காவிட்டால் எப்படி? என்று கலாய்க்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.