கமல்ஹாசன் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' கடந்த ஆண்டு ஜனவரி -13ம் தேதி வெளியான நிலையில், இந்த ஆண்டு அதே ஜனவரி-13ம் தேதி அஜித்தின் 'வலிமை' படம் ரிலீசாகுகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி நாராயணன் நடித்து வருகிறார் என்றும், அதே போல் நடிகை மைனா நந்தினி நடித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.
'மாஸ்டர்' படத்தில் ஏராளமான யூடியூபர்களை களமிறக்கிய லோகேஷ் கனகராஜ், 'விக்ரம்' படத்தில் தொலைக்காட்சி நடிகர்கள் பலரையும் நடிக்கவைத்திருக்கிறார். தமிழ் திரைப்பட சின்னத்திரை நடிகை மற்றும் பிரபல மாடல் அழகி ஆவார். சிறுவயதிலேயே தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ள இவர், சின்னத்திரை மூலம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. விக்ரம் படத்தில் தனது முதல் நாள் ஷூட்டிங் அனுபவத்தைப் பற்றி கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.