இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான 125 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்தமுறை சத்ரபதி சிவாஜி மகாராஜின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புதிய வகை பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இந்த பாம்பு வகைகளுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் இளைய மகன் தேஜஸ் தாக்கரே பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான இடப் பகிர்வு தொடர்பாக பாரதீய ஜனதாவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை ஒரு சுமுகமான முடிவை எட்டவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது!
கிராமப்புறங்களில் சரியான நேரத்தில் சரியான மருந்தை வழங்குவது ஒரு பெரிய பிரச்சினையாகும். ஆனால் கானா, ருவாண்டா போன்ற நாடுகளில், ட்ரோன்களிடமிருந்து தேவைக்கேற்ப மருத்துவ உதவி கிடைத்த பிறகு, இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கும் நம்பிக்கை உள்ளது.
நாட்டின் பொதுவான நுகர்வோரை வெங்காயம் அழ வைக்கத் துவங்கியுள்ள நிலையில், வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க இந்த ஆண்டு ஜூன் முதல் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது என விமர்சிக்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜக வெற்றி பெற வேண்டுமெனில், புல்வாமா போன்ற தாக்குதல்கள் மட்டுமே கைகொடுக்கும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்!
தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.