வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரை சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக புகார் எழுந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சராக நியமனம்.
டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று சென்னை உச்சநீதிமன்றம் கூறுகிறது.
கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்124 முகாம்களில் 11329 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
குமரி மாவட்டத்தில் கன மழை பெய்து பல்வேறு இடங்களை நேரில் ஆய்வு செய்து அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பணிகளை செய்து கொடுக்கும்படியும் உத்தரவிடுகிறார் இதனால் பணிகள் துரிதமாக நடைபெற்றும் வந்தது.
முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், நவம்பர் 1 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வர முடியாத அளவிலான சட்ட திருத்த மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் பேட்டி அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய கர்நாடக எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டில் சொன்ன அனைத்தும், பாரதிய ஜனதா கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
Corona Test Confussion: பஞ்சாப் அமைச்சர் சுக்ஜீந்தர் சிங் ரந்தாவுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் மாறுபட்ட முடிவுகள் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.